Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிழாவில் அச்சு முறிந்த தேரை ... அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் மலர்துாவி அஞ்சலி அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறை நிலையை அடையும் வழி என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
01:03

மதுரை, மதுரை காஞ்சிகாமகோடி பீடத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் வசந்த நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சின்மயா மிஷன் ஆச்சார்யா சுவாமி சிவயோகானந்தா கடோபநிஷத் என்ற தலைப்பில் பேசியதாவது: பார்க்கக் கூடிய உலகத்திற்கு மூலமாக இருப்பவர் இறைவன். அந்த இறைவனை நம்மால் உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது. இறைவன் எல்லா வடிவம், பெயர்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். அந்த இறை தன்மை நம் உள்ளங்களில் நிரம்பி இருக்கிறது. நாம் காணும் இந்த உலகை மையமாக கொண்டு இதற்கு ஆதாரமாக இருக்கும் இறைவனை அறியலாம். உலகில் இருக்கும் ஜீவராசிகள் எல்லாம் இன்பம், துன்பம், மானம், அவமானம் போன்ற பல அனுபவங்களை அனுபவிக்கிறது. இறை தன்மை என்பது மாறக் கூடிய இயல்புகளுக்கும், அனுபவங்களுக்கும் ஆதாரமாக மாறாமல் இருக்கின்றது. நம் வாழ்வில் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொண்டால் இறைநிலையை எளிதில் அடையலாம், என்றார். இன்று மாலை 6:00 மணிக்கு சங்கர் நிகழ்த்தும் திவ்யபிரபந்தம் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar