பத்திரகாளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் சித்திரை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2018 02:04
கீழக்கரை, கீழக்கரை கிழக்கு நாடார் தெரு பத்திரகாளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் 28ம் ஆண்டு சித்திரை விழா நடந்தது. கடந்த ஏப். 17 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, விளக்கு பூஜை நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானம் நடந்தது. மாலையில் மூலவர் வீதியுலா வாண வேடிக்கையுடன் நடந்தது.