பதிவு செய்த நாள்
28
மே
2018
12:05
தேனி: தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள தேவாங்கர் குலதெய்வம் மதுராமலிங்க சவுடாம் பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
தயானந்தபுரி சுவாமிகள் நடத்தினார்.தேவாங்கர் மகாஜனசபை நிர்வாகிகள் செட்டுமை அன்னகாமாட்சி, பெரியதனம் ஜெகதீசன், பூஜாரி பவுன், அர்ச்சகர் முருகன், தலைவர்
வேல்முருகன், துணைத் தலைவர் செல்வநாதன், செயலாளர் நடராஜன், துணைச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் நாகராஜன், உறுப்பினர்கள் பழனியப்பன், மூர்த்தி, ஆண்டவர், சிவ காந்தி, ஜீவா, வாசுதேவன், ராமர், பழனிவேல், பாலமுருகன், மணி, பைரவசாமி, சரவணன், முருகன், கும்பாபிஷேக நிர்வாகக் குழுவினர் சற்குணம், தங்கப்பன், முத்துராஜ், தங்கராஜ், நாகராஜன், சதானந்தன், முருகன், ஆண்டவர் வைரவன், சுரேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வர்த்தக பிரமுகர்கள் சுரேஷ் அழகேசன், வைருசாமி, பவுன், பாலமுருகன், பிரபாகரன், கேசவன், கேசவகண்ணன், டாக்டர் சண்முக ப்ரீத்தி, செந்தில்குமார், சரவணக் குமார், சுப்பையா இளம் வழுதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.