Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தத்து கொடுத்தா ஆயுள் கூடும் தத்து கொடுத்தா ஆயுள் கூடும் பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள் பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்
முதல் பக்கம் » துளிகள்
காசி, ராமேஸ்வரம் யாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
14:43

காசி, ராமேஸ்வரத்திற்கும் ராமாயண காலத்தில் இருந்தே தொடர்புண்டு. காசியில் விஸ்வ நாதர் பாணலிங்கமாகவும், ராமேஸ்வரத்தில்  ராமநாதர் மணல் லிங்கமாகவும் இருக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள அனுமலிங்கத்திற்கு பெருமைப்படுத்தும் விதத்தில் முதல் பூஜை நடக்கிறது. இந்த லிங்கத்திற்கு ‘காசி லிங்கம்’ என்றே பெயர். ராமர் வழிபட்டதால் ராமேஸ்வரத்தில் சுவாமி ‘ராமநாதர்’ எனப்படுகிறார்.  காசி விஸ்வநாதருக்கு தினமும் இரவு நடக்கும் சப்தரிஷி பூஜையின் போது ஏழு அர்ச்சகர்கள் பூஜை செய்வர். அப்போது ‘ராம்’ என பொறித்த தங்க வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர். காசியில் இறக்கும் உயிர்களின் காதில், சிவன் ராமநாமம் ஜபித்து, மோட்சம் அளிக்கிறார். இதை ‘இறக்க முக்தி காசி! தரிசிக்க முக்தி ராமேஸ்வரம்’ என்று குறிப்பிடுவர். ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதரைத் தரிசித்த பின்னரே காசி யாத்திரையை பக்தர்கள் நிறைவு செய்வர். 2399 கி.மீ, தூரத்திலுள்ள இந்த இரண்டையும் ‘காசி – ராமேஸ்வரம்’  என்று  இணைத்துச் சொல்லும் வழக்கம் புராண காலத்தில் இருந்து தொடர்கிறது.

 
மேலும் துளிகள் »
temple
தண்ணீர்    - மன அமைதி
திரவியம்-    - தீர்க்காயுள்
சந்தனம்    - செல்வ வளம்
பால், பன்னீர்   ... மேலும்
 
temple
கும்பகோணம் உப்பிலியப்பன்-    - உப்பில்லாத பண்டம்
விராலிமலை முருகன்    - சுருட்டு
ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple
விஷ்ணு புராணம்    - திருமாலின் வரலாறு
பாகவதம்        - கண்ணனின் வரலாறு
நாரத புராணம்   ... மேலும்
 
temple
ஹந்த தே கதயிஷ்யாமி
திவ்யா ஹ்யாத்மவிபூதய:!
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய ... மேலும்
 
temple
இதுவும் பிரசாதம் தான். சிறுவர்கள் சாப்பிடுவது சிறப்பு. ஆனால் இதை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.