மேச்சேரி: மேச்சேரியில், சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா நடந்தது. மேச்சேரி, வாரச்சந்தை அருகிலுள்ள சின்ன மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது. பணிகள் முடிந்து கடந்த, 3ல் கும்பாபி ?ஷக நிகழ்ச்சிக்கான முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று காலை, 9:10 முதல், 9:40 க்குள் கும்பாபி?ஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், ஊர்கவுண்டர்கள், பொதுமக்கள் செய்தனர்.