பெண் குழந்தைகளுக்கு நதிகளின் பெயரை வைப்பது கூடாது என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2018 03:06
நதிகளை தாயாகப் போற்றுவது நம் இந்து தர்மம். தாயின் பெயரை குழந்தைக்கு வைப்பது போன்றது நதிகளின் பெயரை சூட்டுவது. தாராளமாக நதிகளின் பெயரை பெண் குழந்தைகளுக்கு வைக்கலாம்.