Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் ஆண்கள் தீபம் ஏற்றி ... மனசுக்குள் மகாபாரதம்! மனசுக்குள் மகாபாரதம்!
முதல் பக்கம் » துளிகள்
பிதுர் தோஷம் அகல...
எழுத்தின் அளவு:
பிதுர் தோஷம் அகல...

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
03:07

இறந்தவர்களுக்கு பிதுர்கடன் செய்யாவிட்டால் பிதுர் தோஷம் வரும். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு பிதுர்சாபம் ஏற்படலாம்.  இது சந்ததியையும் தொடர வாய்ப்புண்டு. இதனால் குடும்பத்தில் அமைதி குறையும். சுப விஷயங்கள் தடைபடும். இந்த தோஷம் அகல அமாவாசை விரதம் இருந்து, பசு மாட்டிற்கு புல், கீரை, பழங்கள் கொடுக்க வேண்டும். அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும் அமாவாசையன்று சிரார்த்தம் செய்வது இன்னும் சிறப்பு. தீர்த்தக்கரைகளில் நீராடி, பசுவை மூன்று முறை சுற்றி வந்து வணங்கலாம். ராமேஸ்வரம், வேதாரண்யம், தேவிபட்டினம், கோடிக்கரை போன்ற தலங்களில் கன்றுடன் பசுதானம் செய்யலாம். புரட்டாசி  மஹாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் அல்லது அட்சய திரிதியை நாளில் தர்ப்பணம் செய்வது நல்லது. ஆந்திராவிலுள்ள காளஹஸ்தியில் பித்ரு பூஜை செய்தாலும் தோஷம் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar