Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிதுர் தோஷம் அகல... ‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும் ‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும்
முதல் பக்கம் » துளிகள்
மனசுக்குள் மகாபாரதம்!
எழுத்தின் அளவு:
மனசுக்குள் மகாபாரதம்!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
03:07

பாரதம் என்பது வெறும் பங்காளிச் சண்டையா? பாண்டவ கவுரவ யுத்தமா?  கிருஷ்ணனின் சித்தமா? எது உண்மை...? எல்லாமும் உண்மை தான்; நிகரில்லா தன்மை தான்!
மகாபாரதம் வெறும் கதை மட்டுமல்ல... அது வாழ்வின் விதை!

முள் வருவதும் விதையே. மூங்கில் வருவதும் விதையே.
இந்த முரண்களை உணர்த்துவதால் மகாபாரதம் வித்தையே.

பாரதம் நடந்த இடமான குருக்ஷேத்திரம் – மனம்.
பாண்டவர்கள் ஐந்து பேர் – நல்ல எண்ணங்கள்.
கவுரவர்கள் நூறு பேர் – கெட்ட எண்ணங்கள்.

இப்போது சொல்லுங்கள் பாரதப்போர் முடிந்த கதையா... அல்லது முடியாத விடுகதையா...? பாண்டவர்களும் கவுரவர்களும் ஒரே ரத்தம். அதுபோல, மனிதர்களுக்கு மனம் ஒன்று தான் ஆனால் எண்ணங்கள் மட்டும் வேறு வேறு. நல்ல எண்ணத்திற்கும் தீய எண்ணத்திற்குமான சண்டை ஒருநாளும் ஓயாதது.  இந்த ஓயாத சண்டையை உணர்த்தியதில் மகாபாரதம் சாயாதது!

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar