Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனசுக்குள் மகாபாரதம்! 48 நாளில் நோய் தீரும் 48 நாளில் நோய் தீரும்
முதல் பக்கம் » துளிகள்
‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
03:07

சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். சிவனடியார்கள் பாடிய இப்பாடல்களில் ஐந்து நூல்களை மட்டும் ‘பஞ்ச புராணம்’ என்று போற்றுவர்.  
கோயில்களில் சிவனுக்கு அபிஷேக, ஆராதனையின் போது திருமுறைகளைப் பாட  பொறுமையோ, நேரமோ நமக்கு இருப்பதில்லை. அதனால் ஓதுவார்கள் பஞ்சபுராணத்தையாவது பாட வேண்டும் என்னும் விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே ‘பஞ்சபுராணம் ஓதுதல்’. ஐந்தெழுத்து மந்திர நாயகன் சிவனை பஞ்சபுராணம் என்னும் ‘அஞ்சு பாடல்’ பாடி வழிபட்டால் துன்பம் ‘பஞ்சு’ போல பறந்திடும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 
temple news
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே ... மேலும்
 
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar