Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும் ‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும் பாதை மாறிய நதி பாதை மாறிய நதி
முதல் பக்கம் » துளிகள்
48 நாளில் நோய் தீரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
16:20

மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் உள்ளது. தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது இது. 150 ஸ்லோகங்கள் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் உள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதா சகஸ்ர நாமங்கள் என்று இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ் பெற்றது. இதற்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவ நெறியில் உரை எழுதியுள்ளனர். பாரதப் போருக்கு முன் பகவத்கீதையை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு சகஸ்ரநாமத்தை பீஷ்மர் உபதேசித்தார். அதை அப்போது கிருஷ்ணரும் கேட்டு மகிழ்ந்தார். பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகிமை அதிகம்.  ஏதாவது நன்மை கருதி விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒரு மண்டலமாக 48 நாள்  படிப்பர். அரை மண்டலமாக 24 நாள், கால் மண்டலமாக 12 நாள் பாராயணம் செய்யலாம்.  விஷ்ணு சகஸ்ரநாமத்தை பக்தியுடன் படிக்க நோய் தீரும். உடல்நலம் மேம்படும். முன்வினைப் பாவம் போக்கும் சக்தியும் இதற்குண்டு.

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இல்லாத ... மேலும்
 
temple
பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.  குளியல் = குளிர்வித்தல். அதாவது குளிர்வித்தலோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.