Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருஷ்டி கழிக்க பூசணிக்காயை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? திருஷ்டி கழிக்க பூசணிக்காயை ... காளசர்ப்ப தோஷம் நீக்குபவர்! காளசர்ப்ப தோஷம் நீக்குபவர்!
முதல் பக்கம் » துளிகள்
வீட்டிலேயே செய்யலாம் மாவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
16:36

திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவது மட்டும் என்றில்லாமல், பலவித பொருட்களை வாங்கவும் நமக்கு விருப்பமாக உள்ளது. இந்த விருப்பங்கள் பல காரணங்களால் தடைபட்டு போகலாம். இந்த தடை நீங்க மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக்கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி,காமாட்சி போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவேண்டும். அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, மாவிளக்கை ஏற்ற வேண்டும். நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ளவேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. ஒருநாழிகையாவது (24நிமிடம்) மாவிளக்கு எரிவது அவசியம். வேண்டுதல் நிறைவேறிய பிறகும், இதே முறையில் இன்னும் ஒருமுறை மாவிளக்கேற்ற வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இல்லாத ... மேலும்
 
temple
பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.  குளியல் = குளிர்வித்தல். அதாவது குளிர்வித்தலோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.