திருப்பரங்குன்றம் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2018 02:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 27) நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று மதியம் 1:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு நாளை (ஜூலை 28) அதிகாலை 4:00 மணிக்கு கிரகண சிறப்பு பூஜை முடிந்து திறக்கப்படும் என கோயில் துணை கமிஷனர்( பொறுப்பு) மாரிமுத்து தெரிவித்தார்.