Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திரகிரகணம்நிறைவு: சென்னை ... பஞ்சமூர்த்திகளுடன் நாயன்மார்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திர கிரஹணம் நிறைவு: சேலம் கோவில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
12:07

சேலம்: சந்திர கிரஹணம் நடந்ததால், சேலம் மாவட்ட கோவில்களில், திரளானோர் தரிசனம் செய்தனர். முழு சந்திர கிரஹணம், நேற்று முன்தினம் இரவு, நான்கு மணி நேரம் வரை நடந்தது. குரு பவுர்ணமி நாளில் நடந்த கிரஹணம், நேற்று காலை நிறைவடைந்த  பின், கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு, வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. வழக்கத்தை விட, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக, சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, கோட்டை பெருமாள், மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும், நீண்ட  வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பரிகார பூஜை: உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மூலவர், பெரிய நாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்து, பூஜை நடந்தது. சந்திர கிரஹணத்தால் தோஷம் ஏற்பட்டுள்ள நட்சத்திரக்காரர்களுக்கு, பரிகார பூஜை  நடந்தது. தோஷம் நீங்க, ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar