Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் ... சிதம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் சிதம்பரேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மகுண்டத்தில் ஆவணி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
01:08

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளே பிரம்மகுண்டத்தில் ஆவணி தேர் திருவிழா நடந்தது. பிரம்மகுண்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த 10ம் தேதி  கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இரவு நேரங்களில் பாரதம்,  அம்மன் சொற்பொழிவு, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்னுக்கு ஊரணிப்பொங்கல் வைத்து, தீ மிதி நிகழ்ச்சி நடந்தது. நேற்று தேர்  திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் வைத்து பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar