Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலைமுறைக்கும் புண்ணியம் சேர... ஏழுமலையானுக்கு காணிக்கை ஏழுமலையானுக்கு காணிக்கை
முதல் பக்கம் » துளிகள்
வந்தாச்சு ராஜயோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வந்தாச்சு ராஜயோகம்

பதிவு செய்த நாள்

17 செப்
2018
03:09

திருப்பதியில்  கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான். இவர் தினமும் ஏழுமலையானை தங்கத்தாமரை மலர்களால் வழிபட்டார். ஒருநாள் பெருமாள் முன், மண்ணால் ஆன மலர்கள்  கிடப்பதை கண்டார். பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம் என தெரியவந்தது.  ""புரட்டாசி சனி விரதமிருக்கும் அவன், தன் பணியைத் தொடங்கும் முன் மண் மலர்களால் அர்ச்சனை செய்வான். அவனை பெருமைப்படுத்தவே மண்மலர்களை ஏற்றேன் என அசரீரி கேட்டது.  பணத்தை விட பக்தி  சிறந்தது என்பதை இதன்  மூலம் ஏழுமலையான் உணர்த்தினார். பீமன்  போல விரதமிருந்து வழிபடுவோருக்கு ராஜயோக வாழ்வு அமையும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar