Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசன நேரம் மாற்றம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில்களில் நவராத்திரி உற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில்களில் நவராத்திரி உற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

11 அக்
2018
12:10

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில்களில் நவராத்திரி உற்சவம் துவங்கியது.

நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான நேற்று, மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளிய ரெங்கநாச்சியார் மாலை, 6:00 மணிக்கு, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொலு மண்டபம் வந்தடைந்தார். அங்கு கொலு உற்சவம் துவங்கியவுடன், இரவு, 10:00 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று முதல், 15 வரை மற்றும், 17 அன்றும், ரெங்கநாச்சியார் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை, வரும், 16ல் நடைபெறும். சரஸ்வதி பூஜை தினமான, 18ல், தாயார் கொலு மண்டபத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருள்கிறார். இதேபோல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலிலும், நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் விழாவில், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருள்கிறார். விஜயதசமியான, 19 அன்று, அம்பு போடும் உற்சவத்தின் போது, சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar