Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில்களில் ... மைசூரு தசரா விழா துவக்கம் மைசூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசன நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசன நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்

11 அக்
2018
01:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், தினமும், பகல், 12:30 மணி வரை தரிசனம் நடைபெறும். மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.நேற்று துவங்கிய நவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும், 19ம் தேதி வரை, காலை, 10:30 மணி முதல், பகல், 12:30 வரை, ஸ்ரீசக்கரபூஜை நடைபெற உள்ளது. இதனால், மூலவரை பக்தர்கள் தரிசிக்க முடியாது. கோவில் திறந்திருக்கும்; சன்னதியை மட்டும் சுற்றி வரலாம்.இரவு, கச்சேரி முடிந்து, நவராத்திரி மண்டபத்தில் இருந்து, உற்சவர் அறைக்கு இரவு, 11:00 மணிக்கு, அம்மன் செல்லும் வரை, கோவில் நடை திறந்திருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar