திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் நவராத்திரி கொலு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2018 01:10
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி காமாட்சி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கபட்டது. ஏராளமானோர் சென்று கொலுவை வழிபட்டனர். பல வகையான பிரசாதங்கள் வைத்து படைக்கபட்டது.