Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி கடைசி சனிக்கிழமை ... நவராத்திரி ஆறாம் நாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

14 அக்
2018
01:10

 ரிஷிவந்தியம்,:கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாளுக்கு புரட்டாசி 4ம் சனிக்கிழமையையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்தி தெய்வங்கள் புறப்பாடு  நடத்தி, அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை ஊர்வலமாக கொண்டு சென்று விழா மேடையில் எழுந்தருள செய்தனர். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தி திருக்கல்யாண வழிபாட்டினை செய்து வைத்தனர்.தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், சுவாமிகள் வீதியுலா உற்சவமும்  நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் செந்தில்குமார் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar