Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெட்டப்பாக்கம் மடுகரை வெங்கடேச ... சிவகங்கை மாவட்டம், கீழடியில் விரைவில் ஐந்தாம் கட்ட அகழாய்வு சிவகங்கை மாவட்டம், கீழடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா
எழுத்தின் அளவு:
கமுதி ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா

பதிவு செய்த நாள்

15 அக்
2018
11:10

கமுதி:கமுதி அருகே பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா நடந்தது.கமுதி அருகே முதல்நாடு கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில், புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் விநோத திருவிழா, ஆண்டு தோறும் நடக்கிறது. விழாவிற்கு ஒருவார காலத்திற்கு பெண்கள், கோவில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ அனுமதிக்க படுவதில்லை.

இத்திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு (அக்.,14ல்) 150க் கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர்.

பின் அம்மன் பீடத்திற்கு நேற்று (அக்.,14ல்) காலை சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு படைக்கப்பட்ட சாத உருண்டைகளை, கறி விருந்துடன் பனை ஓலையில் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.

சாத உருண்டைகள் மீதமிருந்தால் கூட, கோயில் அருகே குழி தோண்டி புதைத்து செல்வது வழக்கம். ஒரு வயது முதல் வயதானவர்கள் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும்,
இத்திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar