பதிவு செய்த நாள்
22
அக்
2018
01:10
சிவபெருமானே அனாதி சைவன் சிவபெருமான் முகம் ஐந்தில் தீட்சிதிரான சுகாதி ரிஷிகளை ஆதிசைவர்கள் என்றும் ரிஷிகளின் கோத்திரரும் தீட்சதருமான சிவ தத்துவங்களை அனுஷ்டிப்பவர்களே மஹா சைவர்கள் என்றும் சிவ சம்ஸ்காரங்களை அனுஷ்டிப்பவர்களான ஷத்திரியர்களே ""அனுசைவர் என்றும் சைவ தீக்ஷா சம்பன்னரான ப்ரேஷ்ய காரர்களே ""அவாந்திர சைவர் என்றும் சைவ தீக்ஷா சம்பன்னரான அம்பரீஷ் டுலா வாதிகளே ""பிறவா சைவர் என்றும் தீட்சா விதாரவைர்களே அந்தர சைவர்கள் என்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.