Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸங்கல்பம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 8. ரிஷி பஞ்சமி
அங்க பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
04:10

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி அர்ச்சிக்கவும்.)

தீர்த்த பாதேப்யோ    நம: பாதான்        பூஜயாமி (கால்)
ஸர்வபூத ஹிதேப்யோ    நம: குல்பான்        பூஜயாமி (கணுக்கால்)
விமல சரித்ரேப்யோ    நம: ஜங்கான்        பூஜயாமி (முழங்கால்)
ஸர்வலோகஹிதேப்யோ    நம: ஊரூன்        பூஜயாமி (தொடை)
அஜின தாரிப்யோ    நம: கடீன்        பூஜயாமி (இடுப்பு)
ஜிதேந்த்ரியேப்யோ    நம: குஹ்யான்        பூஜயாமி (மர்மம்)
யோகீச்’வரேப்யோ    நம: நாபீன்        பூஜயாமி (தொப்புள்)
பரார்த்தைக ப்ரயோஜனேப்யோ    நம: பார்ச்’வான்        பூஜயாமி (இடுப்பு)
ஸர்வசா’ஸ்த்ர விசாரதேப்யோ    நம: உதராணி        பூஜயாமி (வயிறு)
பரோபகாரிப்யோ    நம: ஹ்ருதயானி        பூஜயாமி (மார்பு)
ருத்ராக்ஷ தாரிப்யோ    நம: கண்டான்        பூஜயாமி (கழுத்து)
ஸர்வாமரவந்திதேப்யோ    நம: நாஸிகான்        பூஜயாமி (மூக்கு)
ச்’ருதி பாரகேப்யோ    நம: ச்’ரோத்ராணி    பூஜயாமி (காதுகள்)
தத்வவித்யா விசா’ரதேப்யோ    நம: லலாடானி        பூஜயாமி (நெற்றி/முகமண்டலம்)
ஜடாமண்டல மண்டிதேப்யோ    நம: சி’ராம்ஸி        பூஜயாமி (தலை)
ஸப்த ரிஷிப்யோ        நம: ஸர்வாண் யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

ஸப்தரிஷி அஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் ப்ரஹ்ம ரிஷிப்யோ        நம:
ஓம் வேதவித்ப்யோ        நம:
ஓம் தபஸ்விப்யோ        நம:
ஓம் மஹாத்மப்யோ        நம:
ஓம் மான்யேப்யோ        நம:
ஓம் ப்ரஹ்மசர்ய ரதேப்யோ        நம:
ஓம் ஸித்தேப்யோ        நம:
ஓம் கர்மடேப்யோ        நம:
ஓம் யோகிப்யோ        நம:
ஓம் அக்னிஹோத்ர பராயணேப்யோ (10)    நம:
ஓம் ஸத்யவ்ரதேப்யோ        நம:
ஓம் தர்மாத்மப்யோ        நம:
ஓம் நியதாஸுப்யோ        நம:
ஓம் ப்ரஹ்மண்யேப்போ        நம:
ஓம் ப்ரஹ்மாஸ்த்ர வித்ப்யோ        நம:
ஓம் காய்த்ரீ ஸித்தேப்யோ        நம:
ஓம் ஸாவித்ரீ ஸித்தேப்யோ        நம:
ஓம் ஸரஸ்வதீ ஸித்தேப்யோ        நம:
ஓம் யஜமானேப்யோ        நம:
ஓம் யாஜகேப்யோ     (20)        நம:
ஓம் ரித்விக்ப்யோ        நம:
ஓம் அத்வர்யுப்யோ        நம:
ஓம் யஜ்விப்யோ            நம:
ஓம் யஜ்ஞதீக்ஷிதேப்யோ        நம:
ஓம் பூதேப்யோ            நம:
ஓம் புராதனேப்யோ        நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ருப்யோ        நம:
ஓம் ஸ்திதி கர்த்ருப்யோ        நம:
ஓம் ஸய கர்த்ருப்யோ         நம:
ஓம் ஜப கர்த்ருப்யோ    (30)    நம:
ஓம் ப்ரஹ்மதண்ட தரேப்யோ        நம:
ஓம் ப்ரஹ்மசீ ’ர்ஷவித்ப்யோ        நம:
ஓம் ப்ரதி ஹர்த்ருப்யோ        நம:
ஓம் உத்காத்ருப்யோ        நம:
ஓம் தர்மப்ரவர்த்தகேப்யோ        நம:
ஓம் ஆசா’ர ப்ரவர்த்தகேப்யோ        நம:
ஓம் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகேப்யோ    நம:
ஓம் அனுசா’ஸித்ருப்யோ        நம:
ஓம் வேதவேதாந்த பாரகேப்யோ        நம:
ஓம் வேதாங்க ப்ரகாரகேப்யோ    (40)    நம:
ஓம் லோக சி’க்ஷகேப்யோ        நம:
ஓம் சா’பானுக்ரஹ ச ’க்தேப்யோ        நம:
ஓம் ஸ்வதந்த்ரச ’ க்தி மத்ப்யோ        நம:
ஓம் ஸ்வாதீன சித்தேப்யோ        நம:
ஓம் ஸ்வரூப ஸுகேப்யோ        நம:
ஓம் ப்ரவ்ருத்திதர்ம பாலகேப்யோ        நம:
ஓம் நிவ்ருத்திதர்மகர்சி’ப்யோ        நம:
ஓம் பகவத் ப்ரஸாதிப்யோ        நம:
ஓம் தேவ குருப்யோ        நம:
ஓம் லோக குருப்யோ (50)        நம:
ஓம் ஸர்வ வந்த்யேப்யோ        நம:
ஓம் ஸர்வ பூஜ்யேப்யோ        நம:
ஓம் க்ருஹிப்யோ        நம:
ஓம் ஸூத்ரக்ருத்ப்யோ        நம:
ஓம் பாஷ்யக்ருத்ப்யோ        நம:
ஓம் மஹிமாஸித்தேப்யோ        நம:
ஓம் ஜ்ஞானிஸித்தேப்யோ        நம:
ஓம் நிர்துஷ்டேப்யோ        நம:
ஓம் ச ’மதனேப்யோ        நம:
ஓம் தபோ தனேப்யோ (60)        நம:
ஓம் ஹோத்ருப்யோ        நம:
ஓம் ப்ரஸ்தோத்ருப்யோ        நம:
ஓம் அணிமாஸித்தேப்யோ        நம:
ஓம் ஜீவன் முக்தேப்யோ        நம:
ஓம் சி’வபூஜா ரதேப்யோ        நம:
ஓம் வ்ரதிப்யோ            நம:
ஓம் முனிமுக்யேப்யோ        நம:
ஓம் ஜிதேந்த்ரியேப்யோ        நம:
ஓம் சா’ந்தேப்யோ        நம:
ஓம் தாந்தேப்யோ    (70)    நம:
ஓம் திதிக்ஷுப்யோ        நம:
ஓம் உபரதேப்யோ        நம:
ஓம் ச்’ரத்தாளுப்யோ        நம:
ஓம் விஷ்ணு பக்தேப்யோ        நம:
ஓம் விவேகிப்யோ        நம:
ஓம் விஜ்ஞேப்யோ        நம:
ஓம் ப்ரஹ்மிஷ்டேப்யோ        நம:
ஓம் பகவத்ப்யோ        நம:
ஓம் பஸ்ம தாரிப்யோ        நம:
ஓம் ருத்ராக்ஷ தாரிப்யோ (80)        நம:
ஓம் ஸ்நாயிப்யோ        நம:
ஓம் தீர்த்தேப்யோ        நம:
ஓம் சு’த்தேப்யோ        நம:
ஓம் ஆஸ்திகேப்யோ        நம:
ஓம் விப்ரேப்யோ        நம:
ஓம் த்விஜேப்யோ        நம:
ஓம் ப்ரஹ்மப்யோ        நம:
ஓம் உபவீதிப்யோ        நம:
ஓம் மேதாவிப்யோ        நம:
ஓம் பவித்ர பாணிப்யோ (90)        நம:
ஓம் தபச் ச ’க்தேப்யோ        நம:
ஓம் மந்த்ரமூர்த்திப்யோ        நம:
ஓம் அஷ்டாங்க யோகிப்யோ        நம:
ஓம் வல்கலாஜின தாரிப்யோ        நம:
ஓம் ஸுமுகேப்யோ        நம:
ஓம் ப்ரம்ஹ நிஷ்டேப்யோ        நம:
ஓம் ஜடிலேப்யோ        நம:
ஓம் கமண்டலுதாரிப்யோ        நம:
ஓம் ஸபத்னீகேப்யோ        நம:
ஓம் ஸாங்கேப்யோ (100)         நம:
ஓம் ஸம்ஸ்ருதேப்யோ        நம:
ஓம் ஸத்க்ருதேப்யோ        நம:
ஓம் ஸுக்ருதிப்யோ        நம:
ஓம் வேதவேத்யேப்யோ        நம:
ஓம் ஸ்ரீகச்’யபாதி ஸர்வ மஹர்ஷிப்யோ    நம:
ஓம் அருந்தத்யாதி ஸர்வரிஷி பத்னீப்யோ    
ஸர்வரிஷி பத்னீப்யோ        நம:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ (108)    நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

வனஸ்பதி ரஸோத்பூதம் கபிலாக்ருத ஸம்யுதம்
தூபம் து ப்ரதிக்ருஹ்ணீ த்வம் ரிஷய: க்ஷீணகல்மஷா:
அருந்ததீ ஸஹித கச் ’யபாதி ஸப்தரிஷிப்யோ நம: தூபம்
ஆக்ராபயாமி (சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

க்ஷௌமவர்த்தி ஸமோபேதம் கபிலாக்ருத ஸம்யுதம்
தீபமத்யே மயாநீதம் ஸ்வீகுருத்வம் ஸுவர்ச்சஸ:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
தீபம் தர்ச ’யாமி (தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா
ஸத்யேன பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

சா’ல்யன்னம் ஷட்ரஸோபேதம் நானாபக்ஷ்ய ஸமன்விதம்
தத்யாஜ்ய பல ஸம்யுக்தம் மயா பக்த்யா நிவேதிதம்
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:

சா’ல்யன்னம், பக்ஷ்ய விசேஷம் நாளிகேர கண்டம், பலானி,
ஏதத்ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
(அன்னம், பக்ஷணங்கள் ஆகியவைகளை நிவேதனம் செய்யவும்)

நிவேதனானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

ரஸால ஜம்பு த்ராக்ஷேக்ஷு கபித்தம் கதளீபலம்
கர்ஜூர பனஸாதீனி நாளிகேர பலானி ச
நிவேதிதானி ஸத்பக்த்யா க்ருஹ்ணீத்வம் முனிபுங்கவா:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம: பலானி
ஸமர்ப்பயாமி
(பழங்களை நிவேதனம் செய்யவும்)

ஏலா லவங்க தக்கோல ம்ருகனாபி ஸமன்விதம்
முகவாஸம் ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருத்வம் முனீச்’வரா:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)

பஹுவர்த்தி ஸமாயுக்தம் கோக்ருதாக்தம் ஸுதீபிதம்
நீராஜனம் ப்ரதாஸ்யாமி முனய: ஸூர்யதேஜஸ:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
கர்ப்பூர நீராஜனம் ஸந்தர்ச  யாமி
(கற்பூரம் காட்டவும்)

உஷ்ணோதகம் சு’சிகரம் சு’ண்டீஜீரக ஸம்யுதம்
க்ருஹ்ணந்து முனய: ஸர்வே ஹஸ்தப்ரக்ஷாலனாய வை
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
ஹஸ்தப்ரக்ஷாளனம், பாதப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

ஸாக்ஷஸூத்ராச்’ச முனய: ஸர்வே வல்கலதாரிண:
மந்த்ரபுஷ்பம் ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருத்வம் முனீச்’வரா:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

யானி கானி ச பாபானி ப்ரஹ்மஹத்யா ஸமானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

நமோ மஹர்ஷி ப்ருந்தேப்யோ தேவர்ஷிப்யோ நமோ நம:
ஸர்வபாபஹரேப்யோஸ்து வேதவித்ப்யோ நமோ நம:
அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் பண்ணவும்)

ஏதே ஸப்தர்ஷயல் ஸர்வே பக்த்யா ஸம்பூஜிதா மயா
ஸர்வே பாபம் வ்யபோஹந்து ஜ்ஞானத:
அஜ்ஞானத:க்ருதம்
(ப்ரார்த்தனை செய்து கொள்க)

அர்க்யம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக்கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர
ப்ரீத்யர்த்தம், மயா ஆசரித ரிஷிபஞ்சமீ வ்ரதஸ்ய ஸம்பூர்ண
பலாவாப்த்யர்த்தம், அர்க்யப்ரதானம், உபாயனதானம் ச
கரிஷ்யே.

ப்ரஸன்ன ஹ்ருதயா: சா’ந்தா: ஜடாவல்கலதாரிண:
ப்ரஸன்னார்க்யம் மயா தத்தம் ஸ்வீகுர்வந்து முனீச்’வரா:

அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷிப்யோ நம:
இதமர்க்கயம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஜிதகரமரிஷிப்யச்’ச: ச ’மாதிகுண வ்ருதேப்ய:
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னாஸ் ஸந்து மே ஸதா
ஸப்தரிஷிப்யோ நம: இதமர்க்கயம், இதமர்க்யம்,
இதமர்க்யம்

ரிஷயோ ஜ்ஞாநஸம்ஸித்தா: ப்ரஹ்மிஷ்டா:
ப்ரஹ்மவாதின:
இதமர்க்யம், ப்ரதாஸ்யாமி மத்பாப  ச ’மனாய ச
ஸப்தரிஷிப்யோ நம: இதமர்க்யம், இதமர்க்யம்,
இதமர்க்யம்.

அனேன அர்க்யப்ரதானேன பகவந்த: ஸர்வாத்மகா:
அருந்ததீ ஸஹிதா: கச்’யபாதி ஸப்தரிஷய: ப்ரீயன்தாம்.

உபாயன தானம்

(தாம்பூலம், தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து கீழ்க்கண்ட மந்த்ரங்களை சொல்லி பிராம்மணருக்குத் தர வேண்டும்.)

அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷி
ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்,
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

வாயனம் பலஸம்யுக்தம் ஸக்ருத்ம் தக்ஷிணாந்விதம்
த்விஜவர்யாய தாஸ்யாமி வ்ரதஸம்பூர்த்தி ஹேதவே

பவந்த: ப்ரதிக்ருஹ்ணந்து தேஜோரூபாஸ் தபோதனா:
உபயோஸ் தாரகாஸ் ஸந்து வாயனஸ்ய ப்ரபாவத:

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸப்தரிஷி
ப்ரீதிம் காமயமானா துப்யமஹம் ஸம்ப்ரததே
ந மம்

புனர் பூஜை / யதாஸ்த்தானம்

பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்திரம் ஜபித்து தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து தூப தீபம் கற்பூரம் காட்டி, ஸப்தரிஷி தேவானாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபாயாமி, சோபநார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச என்று கூறி வடக்கு முகமாக ஸப்த ரிஷி கலசத்தை நகர்த்தி வைக்கவும். பிறகு அவரவர் வசதிக்கேற்ப பூஜை செய்யும் ஒவ்வொரு முறையும் பழையபடி முறைப்படி த்யானம் ஆவாஹனம் செய்து புத்தகத்தில் கூறப்பட்டது போல் பூஜை செய்யலாம்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 8. ரிஷி பஞ்சமி »

ரிஷி பஞ்சமி மஹிமை அக்டோபர் 31,2018

ஆகாயத்தில் வடக்குத் திசையில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்குகிறது. சப்தரிஷி மண்டலம். ... மேலும்
 

ஸங்கல்பம் அக்டோபர் 31,2018

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar