Press Ctrl+g to toggle between English and Tamil
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
முதல் பக்கம் »
சம்ப்ரதாய விரத பூஜா விதானம் »
12. நவராத்திரி பூஜை
பதிவு செய்த நாள்
01
நவ 2018 04:11
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.) ஓம் துர்க்காயை நம: பாதௌ பூஜயாமி (கால்) ஓம் மஹாகாள்யை நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்) ஓம் மங்களாயை நம: ஜானுநீ பூஜயாமி (முட்டி) ஓம் காத்யாயன்யை நம: ஊரூ பூஜயாமி (தொடை) ஓம் பத்ரகாள்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு) ஓம் கமலவாஸிந்யை நம: நாபிம் பூஜயாமி (மர்மம்) ஓம் சி’வாயை நம: உதரம் பூஜயாமி (வயிறு) ஓம் க்ஷமாயை நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு) ஓம் கௌமார்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (மார்பு) ஓம் உமாயை நம: ஹஸ்தௌ பூஜயாமி (கைகள்) ஓம் மஹாகௌர்யை நம: தக்ஷிண பாஹும் பூஜயாமி (வலதுதோள்) ஓம் வைஷ்ணவ்யை நம: வாம பாஹும் பூஜயாமி (இடது தோள்) ஓம் ரமாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்பட்டை) ஓம் ஸ்கந்தமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து) ஓம் மஹிஷமர்த்திந்யை நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்) ஓம் ஸிம்ஹவாஹிந்யை நம: முகம் பூஜயாமி (முகம்) ஓம் மஹேச்’வர்யை நம: சி ’ர பூஜயாமி (தலை) ஓம் காத்யாயின்யை நம: ஸர்வாணி அங்காநி பூஜயாமி (முழுவதும்)துர்க்காஷ்டோத்தரச ’த நாமாவளி: ஓம் தேவ்யை நம: ஓம் துர்காயை நம: ஓம் த்ரிபுவனேச் ’வர்யை நம: ஓம் யசோ’தா கர்ப்ப ஸம்பூதாயை நம: ஓம் நாராயண வரப்ரியாயை நம: ஓம் நந்தகோபகுல ஜாதாயை நம: ஓம் மாங்கல்யாயை நம: ஓம் குலவர்த்தின்யை நம: ஓம் கம்ஸவித்ராவண கர்யை நம: ஓம் அஸுரக்ஷயங்கர்யை (10) நம: ஓம் சி’லாதட விநிக்ஷிப்தாயை நம: ஓம் ஆகாச ’காமிந்யை நம: ஓம் வாஸுதேவபகின்யை நம: ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம: ஓம் திவ்யாம்பரதராயை நம: ஓம் கட்ககேடக தாரிண்யை நம: ஓம் சி’வாயை நம: ஓம் பாதாரிண்யை நம: ஓம் வரதாயை நம: ஓம் க்ருஷ்ணாயை (20) நம: ஓம் குமார்யை நம: ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம: ஓம் பாலார்க்க ஸத்ருசா’ காராயை நம: ஓம் பூர்ணசந்த்ர நிபானநாயை நம: ஓம் சதுர்புஜாயை நம: ஓம் சதுர்வக்த்ராயை நம: ஓம் பீநச்’ரோணி பயோதராயை நம: ஓம் மயூரபிச்சவலயாயை நம: ஓம் கேயூராங்க தாரிண்யை நம: ஓம் க்ருஷ்ணச்சவி ஸமாயை(30) நம: ஓம் ஸங்கர்ஷண ஸமானநாயை நம: ஓம் இந்த்ரத்வஜஸம பாச ’தாரிண்யை நம: ஓம் பாத்ர தாரிண்யை நம: ஓம் பங்கஜதாரிண்யை நம: ஓம் கண்டாதாரிண்யை நம: ஓம் பாச ’தாரிண்யை நம: ஓம் தனுர்தாரிண்யை நம: ஓம் மஹாசக்ரதாரிண்யை நம: ஓம் விவிதாயுததராயை நம: ஓம் குண்டல பூர்ணகர்ண விபூஷிதாயை (40) நம: ஓம் சந்த்ரவிஸ்பர்தி முக விராஜிதாயை நம: ஓம் முகுடவிராஜிதாயை நம: ஓம் சி’கிபிச்ச த்வஜ விராஜிதாயை நம: ஓம் கௌமார வ்ரததராயை நம: ஓம் த்ரிதிவபாவயித்ர்யை நம: ஓம் த்ரிதச ’ பூஜிதாயை நம: ஓம் த்ரைலோக்ய ரக்ஷிண்யை நம: ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம: ஓம் ப்ரஸந்நாயை நம: ஓம் ஸுரச்’ரேஷ்டாயை (50) நம: ஓம் சி’வாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் விஜயாயை நம: ஓம் ஸங்க்ராமஜய ப்ரதாயை நம: ஓம் வரதாயை நம: ஓம் விந்த்யவாஸிந்யை நம: ஓம் காள்யை நம: ஓம் மஹாகாள்யை நம: ஓம் ஸீதுப்ரியாயை நம: ஓம் மாம்ஸப்ரியாயை (60) நம: ஓம் பசு’ப்ரியாயை நம: ஓம் பூதாநுஸ்ருதாயை நம: ஓம் வரதாயை நம: ஓம் காமசாரிண்யை நம: ஓம் பாபபரிண்யை நம: ஓம் கீர்த்யை நம: ஓம் ச்’ரியை நம: ஓம் த்ருத்யை நம: ஓம் ஸித்த்யை நம: ஓம் ஹ்ரியை (70) நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸந்தத்யை நம: ஓம் மத்யை நம: ஓம் ஸந்த்யாயை நம: ஓம் ரார்த்யை நம: ஓம் ப்ரபாயை நம: ஓம் நித்ராயை நம: ஓம் ஜ்யோத்ஸ்நாயை நம: ஓம் காந்த்யை நம: ஓம் க்ஷமாயை (80) நம: ஓம் தயாயை நம: ஓம் பந்தனநாசி’ந்யை நம: ஓம் மோஹநாசி ’ந்யை நம: ஓம் புத்ராபம்ருத்யு நாசி’ந்யை நம: ஓம் தனக்ஷயநாசி’ந்யை நம: ஓம் வ்யாதிநாசி’ந்யை நம: ஓம் ம்ருத்யுநாசிந்யை நம: ஓம் பயநாசி’ந்யை நம: ஓம் பத்மபத்ராக்ஷ்யை நம: ஓம் துர்காயை (90) நம: ஓம் ச ’ரண்யாயை நம: ஓம் பக்தவத்ஸலாயை நம: ஓம் ஸௌக்யதாயை நம: ஓம் ஆரோக்யதாயை நம: ஓம் ராஜ்யதாயை நம: ஓம் ஆயுர்தாயை நம: ஓம் வபுர்தாயை நம: ஓம் பாரத்யை நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் பத்ராயை (100) நம: ஓம் வைஷ்ணவ்யை நம: ஓம் ஸுததாயை நம: ஓம் ப்ரவாஸரக்ஷிகாயை நம: ஓம் நகரக்ஷிகாயை நம: ஓம் ஸங்க்ராமரக்ஷிகாயை நம: ஓம் ச ’த்ருஸங்கட ரக்ஷிகாயை நம: ஓம் அடவீ துர்க காந்தார ரக்ஷிகாயை நம: ஓம் ஸாகரகிரிரக்ஷிகாயை நம: ஓம் ஸர்வகார்யஸித்தி ப்ரதாயிகாயை நம: ஓம் பத்மநாப சகோதர்யை (110) நம: நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ஸ்ரீலக்ஷ்மி, ஸரஸ்வதி, அஷ்டோத்ரம் செய்யவும்.ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தரச ’த நாமாவளி (ஒரு நாமாவளி என்பது ‘ஓம் ’ ல் ஆரம்பித்து ‘நம ’:வில் முடிவதேயாகும். ஒவ்வொரு நாமாவளிக்குப் பிறகும் புஷ்பம் அல்லது அக்ஷதையை சமர்ப்பிக்கவும்) ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூதஹித ப்ரதாயை நம: ஓம் ச்’ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் பரமாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாலயாயை நம: ஓம் பத்மாயை நம: ஓம் சு’சயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் ஸுதாயை நம: ஓம் தந்யாயை நம: ஓம் ஹிரண்ம்ய்யை நம: ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் நித்யபுஷ்டாயை நம: ஓம் விபாவர்யை (20) நம: ஓம் அதித்யை நம: ஓம் தித்யை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் வஸுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் க்ரோதஸம்பவாயை நம: ஓம் அநுக்ரஹ ப்ரதாயை (30) நம: ஓம் புத்தயே நம: ஓம் அநகாயை நம: ஓம் ஹரிவல்லபாயை நம: ஓம் அசோ’காயை நம: ஓம் அம்ருதாயை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் லோகசோ ’க விநாசி’ந்யை நம: ஓம் தர்மநிலயாயை நம: ஓம் கருணாயை நம: ஓம் லோகமாத்ரே (40) நம: ஓம் பத்மப்ரியாயை நம: ஓம் பத்மஹஸ்தாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மஸுந்தர்யை நம: ஓம் பத்மோத்பவாயை நம: ஓம் பத்மமுக்யை நம: ஓம் பத்மநாபப்ரியாயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பத்மமாலாதராயை நம: ஓம் தேவ்யை (50) நம: ஓம் பத்மின்யை நம: ஓம் பத்மகந்தின்யை நம: ஓம் புண்யகந்தாயை நம: ஓம் ஸுப்ரஸந்நாயை நம: ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: ஓம் ப்ரபாயை நம: ஓம் சந்த்ரவதநாயை நம: ஓம் சந்த்ராயை நம: ஓம் சந்த்ரஸஹோதர்யை நம: ஓம் சதுர்ப்புஜாயை (60) நம: ஓம் சந்த்ரரூபாயை நம: ஓம் இந்திராயை நம: ஓம் இந்துசீ’தலாயை நம: ஓம் ஆஹ்லாதஜனன்யை நம: ஓம் புஷ்ட்யை நம: ஓம் சி’வாயை நம: ஓம் சி’வகர்யை நம: ஓம் ஸத்யை நம: ஓம் விமலாயை நம: ஓம் விச்’வஜனந்யை (70) நம: ஓம் துஷ்ட்யை நம: ஓம் தாரித்ர்ய நாசி’ந்யை நம: ஓம் ப்ரீதிபுஷ்காரிண்யை நம: ஓம் சா’ந்தாயை நம: ஓம் சு’க்லமால்யாம்பராயை நம: ஓம் ச்’ரியை நம: ஓம் பாஸ்கர்யை நம: ஓம் பில்வநிலயாயை நம: ஓம் வராரோஹாயை நம: ஓம் யச ’ஸ்விந்யை (80) நம: ஓம் வஸுந்தராயை நம: ஓம் உதாராங்காயை நம: ஓம் ஹரிண்யை நம: ஓம் ஹேமமாலின்யை நம: ஓம் தநதாந்யகர்யை நம: ஓம் ஸித்தயே நம: ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை நம: ஓம் சு’பப்ரதாயை நம: ஓம் ந்ருபவேச் ’ம கதாநந்தாயை நம: ஓம் வரலக்ஷ்ம்யை (90) நம: ஓம் வஸுப்ரதாயை நம: ஓம் சு’பாயை நம: ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம: ஓம் ஸமுத்ர தனயாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் மங்களாயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் விஷ்ணு வக்ஷஸ்த்தல ஸ்த்திதாயை நம: ஓம் விஷ்ணுபத்ன்யை நம: ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை (100) நம: ஓம் நாராயண ஸ்மாச்’ரிதாயை நம: ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நம: ஓம் நவதுர்காயை நம: ஓம் மஹாகாள்யை நம: ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை நம: ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பந்நாயை நம: ஓம் புவநேச்’வர்யை (108) நம: ஓம் ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமிஸரஸ்வதீ அஷ்டோத்தரச ’த நாமாவளி: (ஒவ்வொரு நாமாவளிக்குப் பிறகும் புஷ்பம் அல்லது அக்ஷதையை சமர்ப்பிக்கவும்) ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் மஹாபத்ராயை நம: ஓம் மஹாமாயாயை நம: ஓம் வரப்ரதாயை நம: ஓம் ஸ்ரீப்ரதாயை நம: ஓம் பத்மநிலயாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மவக்த்ராயை நம: ஓம் சி’வானுஜாயை நம: ஓம் புஸ்தகப்ருதே (10) நம: ஓம் ஜ்ஞானமுத்ராயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பராயை நம: ஓம் காமரூபாயை நம: ஓம் மஹாவித்யாயை நம: ஓம் மஹாபாதகநாசி’ந்யை நம: ஓம் மஹாச்’ரயாயை நம: ஓம் மாலின்யை நம: ஓம் மஹாபோகாயை நம: ஓம் மஹா புஜாயை (20) நம: ஓம் மஹாபாகாயை நம: ஓம் மஹோத்ஸாஹாயை நம: ஓம் திவ்யாங்காயை நம: ஓம் ஸுரவந்திதாயை நம: ஓம் மஹாகாள்யை நம: ஓம் மஹாபாசா’யை நம: ஓம் மஹாகாராயை நம: ஓம் மஹாங்குசா’யை நம: ஓம் பீதாயை நம: ஓம் விமலாயை (30) நம: ஓம் விச்’வாயை நம: ஓம் வித்யுந்மாலாயை நம: ஓம் வைஷ்ணவ்யை நம: ஓம் சந்த்ரிகாயை நம: ஓம் சந்த்ரவதநாயை நம: ஓம் சந்த்ரலோக விபூஷிதாயை நம: ஓம் ஸாவித்ர்யை நம: ஓம் ஸுரஸாயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை(40) நம: ஓம் வாக்தேவ்யை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் தீவ்ராயை நம: ஓம் மஹாபத்ராயை நம: ஓம் மஹாபலாயை நம: ஓம் போகதாயை நம: ஓம் பாரத்யை நம: ஓம் பாமாயை நம: ஓம் கோவிந்தாயை நம: ஓம் கோமத்யை (50) நம: ஓம் சி’வாயை நம: ஓம் ஜடிலாயை நம: ஓம் விந்த்யாவாஸாயை நம: ஓம் விந்த்யாசல விராஜிதாயை நம: ஓம் சண்டிகாயை நம: ஓம் வைஷ்ணவ்யை நம: ஓம் ப்ராஹ்ம்யை நம: ஓம் ப்ரஹ்மஜ்ஞானைக நம: ஓம் ஸாதநாயை நம: ஓம் ஸௌதாமின்யை நம: ஓம் ஸுதாமூர்த்யை (60) நம: ஓம் ஸுபத்ராயை நம: ஓம் ஸுரபூஜிதாயை நம: ஓம் ஸுவாஸின்யை நம: ஓம் ஸுநாஸாயை நம: ஓம் விநித்ராயை நம: ஓம் பத்மலோசநாயை நம: ஓம் வித்யாரூபாயை நம: ஓம் விசா’லாக்ஷ்யை நம: ஓம் ப்ரஹ்மஜாயாயை நம: ஓம் மஹாபலாயை (70) நம: ஓம் த்ரயீமுர்த்யை நம: ஓம் த்ரிகாலஜ்ஞாயை நம: ஓம் த்ரிகுணாயை நம: ஓம் சா’ஸ்த்ர ரூபிண்யை நம: ஓம் சு’ம்பாஸுரப்ர மதின்யை நம: ஓம் சு’பதாயை நம: ஓம் ரக்தபீஜ நிஹந்த்ர்யை நம: ஓம் சாமுண்டாயை நம: ஓம் அம்பிகாயை நம: ஓம் முண்டகாய ப்ரஹரணாயை (80) நம: ஓம் தூம்ரலோசன மர்தநாயை நம: ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நம: ஓம் ஸௌம்யாயை நம: ஓம் ஸுராஸுர நமஸ்க்ருதாயை நம: ஓம் கலாதராயை நம: ஓம் காலராத்ர்யை நம: ஓம் ரூபஸௌபாக்ய தாயின்யை நம: ஓம் வாக்தேவ்யை நம: ஓம் வராரோஹாயை நம: ஓம் வாராஹ்யை (90) நம: ஓம் வாரிஜாஸனாயை நம: ஓம் சித்ராம்பராயை நம: ஓம் சித்ரகந்தாயை நம: ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமப்ரதாயை நம: ஓம் வந்த்யாயை நம: ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நம: ஓம் ச்’வேதானனாயை நம: ஓம் நீல புஜாயை (100) நம: ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம: ஓம் சதுரானன ஸாம்ராஜ்யாயை நம: ஓம் ரக்தமத்யாயை நம: ஓம் நிரஞ்ஜனாயை நம: ஓம் ஹம்ஸாஸனாயை நம: ஓம் நீலஜங்காயை நம: ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை நம: ஓம் ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வத்யை (108) நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ------------------------ உத்தராங்க பூஜை தசாங்கம் குக்குலும் தூபம் சந்தநாகரு ஸம்யுதம் ஸமர்ப்பிதம் மயா பக்த்யா மஹாதேவி ப்ரக்ருஹ்யதாம் ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: தூபம் ஆக்ராபயாமி (சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்) தூபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) க்ருதவர்த்தி ஸமாயுக்தம் மஹாதேஜோ மஹோஜ்வலம் தீபம் தாஸ்யாமி தேவேசி’ ஸுப்ரீதா பவ ஸர்வதா ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: தீபம் தர்ச ’யாமி (தீபத்தை காட்டவும்) தீபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)நைவேத்ய மந்திரங்கள் (தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.) ஓம் பூர்புவஸ்ஸுவ: (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.) தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் (தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.) தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி (தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.) அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.) (பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.) ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, அன்னம் சதுர்விதம் ஸாது ரஸை: ஷட்பிஸ் ஸமன்விதம் நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி பக்திம் மே ஹ்யசலாம் குரு ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: மஹாநைவேத்யம் நிவேதயாமி (நைவேத்யம் செய்யவும்.) மத்யே மத்யே அம்ருதபானீயம் ஸமர்ப்பயாமி. (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) ஏலாலவங்க கஸ்தூரீ கர்ப்பூரை: புண்யவாஸிதம் வீடிகாம் முகவாஸார்த்தம் அர்ப்பயாமி ஸுரேச்வரி ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி (தாம்பூலம் நைவேத்தியம் செய்யவும்.) மந்தார பாரிஜாதாதி பாடலீ கேதகானீ ச ஜாதீ சம்பக புஷ்பாணி க்ருஹாணோமானி சோ’பாநே ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.) துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி மசே ’ ஷஜந்தோ: ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதீமதீவ சு’பாம் ததாஸி தாரித்ர்ய துக்கபய ஹாரிணி கா த்வதன்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்ரசித்தா ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி (நமஸ்காரம் செய்யவும்)நவதுர்கா பூஜை ஓம் சை ’லபுத்ர்யை நம: ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம: ஓம் சந்த்ரகண்டாயை நம: ஓம் கூஷ்மாண்டாயை நம: ஓம் ஸித்திதாயை நம: ஓம் ஸ்கந்தமாத்ரே நம: ஓம் காத்யாயின்யை நம: ஓம் காளராத்ர்யை நம: ஓம் மஹா கௌர்யை நம:ஜோதி பூஜை ப்ரதான ஸாதார விகல்பஸத்தா ஸ்வபாவ பாவாத் புவநத்ரயஸ்ய ஸா வித்யயா வ்யக்தமபீஹ மாயா ஜ்யோதி: பரா பாது ஜகந்தி நித்யம் தேஜஸ் ஸ்வரூபாயை ஸ்ரீ துர்கா, லக்ஷ்மீ ஸரஸ்வதீ தேவ்யை நம: (புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)ப்ரார்த்தனை ஸர்வமங்கள மாங்கள்யே சி’வே ஸர்வார்த்த ஸாதிகே ச ’ரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே ரூபம் தேஹி யசோ ’ தேஹி பகம் பகவதி தேஹிமே புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வான் காமான் ப்ரதேஹி மேஒன்பது கன்னிகைகள் பூஜை எட்டு தளமுள்ள பீடத்தின்மீது கன்னிகைகளை அமரச் செய்து. ஓம் க்லீம் குலகுமாரிகாயை நம: மந்த்ராக்ஷரமயீம் லக்ஷ்மீம் மாத்ரூணாம் ரூபதாரிணீம் நவதுர்காத்மிகாம் ஸாக்ஷாத் கன்யாமாவாஹயாம்யஹம் இந்த மந்திரத்தாலேயே ஒன்பது கன்னிகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு கன்னிகையை மட்டும் கூடப் பூஜிக்கலாம். (‘அஷ்டவர்ஷா பவேத் கன்யா ’ 8- வயதுக்குள் உள்ள பெண்ணே ‘கன்யா ’ ஆகும்.) ஓம் க்லீம் குலகுமாரிகாயை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி அர்க்யம் ஸமர்ப்பயாமி ஆசமநீயம் ஸமர்ப்பயாமி வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (பாவாடை, சட்டை கொடுக்கவும்.) கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் கொடுக்கவும்.) பூஷணானி ஸமர்ப்பயாமி (நலங்கு மஞ்சள் இட்டு, வளையல் போட்டு விடவும்.) புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பம் சூட்டவும்.)அர்ச்சனை (கன்னிகைகளின் பாதங்களுக்கு மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் இட்டு, கீழ்காணும் மந்திரங்கள் கூறி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.) ஓம் க்லீம் கௌமார்யை நம: ஓம் கல்யாண்யை நம: ஓம் காமின்யை நம: ஓம் சா’ங்கர்யை நம: ஓம் ஸுபத்ராயை நம: ஓம் த்ரிபுராயை நம: ஓம் ரோஹிண்யை நம: ஓம் சண்டிகாயை நம: ஓம் துர்காயை நம: தூபம் ஸமர்ப்பயாமி தீபம் ஸமர்ப்பயாமி நைவேத்யம் ஸமர்ப்பயாமி நீராஜனம் ஸமர்ப்பயாமி ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி, என்று பிரார்த்தனை செய்யவும். (கன்யா குழந்தைகளுக்கு பழம், பட்சணத்துடன் சாப்பாடு போட்டு, தாம்பூலம், தக்ஷிணை கொடுக்க வேண்டும்.) இதேபோல் மஹாநவமிவரை தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும். பிறகு ஸப்தசதி, தேவீமஹாத்மியம், சுந்தரகாண்டம், முதலிய கிரந்தங்களைப் பாராயணம் செய்யலாம். மஹிஷக்னி மஹாமாயே சாமுண்டே முண்டமாலினி ஆயுராரோக்ய மை ’ச்வர்யம் தேஹி தேவி நமோஸ்து தேபுனர் பூஜை / யதாஸ்த்தானம் 10 வது நாள் காலையில் முடிந்தால் தேவியின் அஷ்டோத்திரம் ஜபித்து தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, அக்ஷதையை கையில் எடுத்துக் கொண்டு, பிரார்த்தனை செய்ய வேண்டும். உத்திஷ்ட்ட தேவி சண்டேசி கபாம் பூஜாம் ப்ரக்ருஹ்ய குருஷ்வமேஹி கல்யாணம் அஷ்டபி: சக்திபி: ஸஹ துர்க்கேலக்ஷ்மீ ச வாக்தேவீ ஸ்வஸ்த்தானம் கச்சபூஜிதே ஸம்வத்ஸரே வ்யதீதே து புனராகமனாயவை இமாம் பூஜாம் மயாதேவி யதாசக்தி உபபாதிதாம் ரக்ஷார்த்தம் த்வம் ஸமாதாய வ்ரஜஸ்வ ஸ்தானம் உத்தமம் ஸ்ரீதுர்க்காம் - லக்ஷ்மீம் ஸரஸ்வதீம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச குறிப்பு: விஜயதசமியன்று கலச தீர்த்தத்தால் அபிஷேகம் அல்லது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளவும். (மங்கள ஆரத்தி எடுத்து துர்கா - லக்ஷ்மி -ஸரஸ்வதி தேவியரை எடுத்து வடக்கிலே நகர்த்தி வைத்து விட்டு, பிறகு மங்கள ஆரத்தியை வாசலில் விடவும்.) பிறகு மாலையில் விளக்கேற்றி வைத்தபின் ஸுமங்கலிகளுக்குச் சந்தனம் தாம்பூலம் கொடுத்த பின், பால் நிவேதனம் செய்து, பின்பு அம்மனை எடுத்து வைத்து விடலாம். பலன்: துர்க்கா லக்ஷ்மீ ஸரஸ்வதி மூவரையும் அவர்களுக்கு உரிய, விசேஷ நாட்களில் பூஜை செய்கின்ற புண்யம் கிடைக்கும். சக்தி ஐஸ்வர்யம், படிப்பு மூன்றும் வீட்டில் எல்லோருக்கும் நிலைக்கும்.
மேலும்
சம்ப்ரதாய விரத பூஜா விதானம்
12. நவராத்திரி பூஜை »
உலக மாதாவான அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம், வடநாட்டில், குறிப்பாக வங்காளத்தில் இதனை ...
மேலும்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் ...
மேலும்
(யதாஸ்தானம்)அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் ...
மேலும்