Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தோஷி மாதா பூஜை (பகுதி – 3)
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 35. சந்தோஷி மாதா பூஜை
சந்தோஷி மாதா பூஜை (பகுதி – 4)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
06:11

ஸந்தோஷிமாதா அஷ்ட்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் ஸந்தோஷஜநந்யை        நம:
ஓம் மாத்ரே            நம:
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயிந்யை        நம:
ஓம் ஸாமாதிவேத ஸம்ஸ்துத்யாயை     நம:
ஓம் ஸமாநாதிக வர்ஜிதாயை        நம:
ஓம் அகாராதி க்ஷகாராந்தாயை        நம:
ஓம் ஆத்யந்த ரஹிதாயை        நம:
ஓம் அங்கநாயை            நம:
ஓம் அம்லாநவதனாயை        நம:
ஓம் ஆம்லம்லாயமாந முகாம்புஜாயை (10)    நம:
ஓம் கருணாயை            நம:
ஓம் காரணாயை            நம:
ஓம் கார்யாயை            நம:
ஓம் காசீ’க்ஷேத்ர விராஜிதாயை        நம:
ஓம் கதாச்’ரவண ஸந்துஷ்டாயை        நம:
ஓம் காமிதார்த்த ப்ரதாயின்யை        நம:
ஓம் காலதேசா’பரிச் சிந்நாயை        நம:
ஓம் கால கால குடும்ப ஜாயை        நம:
ஓம் குணத்ரய ஸ்வரூபாயை        நம:
ஓம் ஆர்யாயை (20)        நம:
ஓம் குடபக்தசணார்ச்சி தாயை        நம:
ஓம் குணக்ராமாயை        நம:
ஓம் குணாராத்யாயை        நம:
ஓம் குணாராமாயை        நம:
ஓம் குணாச்’ரயாயை        நம:
ஓம் க்ரஹார்ச்சிதாயை        நம:
ஓம் க்ருஹாராத்யாயை        நம:
ஓம் க்ருஹஸ்த்தஜன போஷிண்யை    நம:
ஓம் ஜயாயை            நம:
ஓம் ஜயப்ரதாயை (30)        நம:
ஓம் ஜப்யாயை            நம:
ஓம் ஜனந்யை            நம:
ஓம் ஜந்மவர்ஜிதாயை        நம:
ஓம் ஜீவிதாயை            நம:
ஓம் ஜீவநாயை            நம:
ஓம் ஜீவ்யாயை            நம:
ஓம் ஜீவலோக ஸுகங்கர்யை        நம:
ஓம் நமஸ்கார ப்ரியாயை        நம:
ஓம் நம்யாயை            நம:
ஓம் நாதிந்யை    (40)        நம:
ஓம் விச்’வமோதிந்யை        நம:
ஓம் புண்யாயை            நம:
ஓம் புண்யப்ரதாயை        நம:
ஓம் புண்யலப்தாயை        நம:
ஓம் புருஜநாச்’ரிதாயை        நம:
ஓம் பவாயை            நம:
ஓம் பவாந்யை            நம:
ஓம் பவ்யஸ்த்தாயை        நம:
ஓம் பாமிந்யை            நம:
ஓம் பாவிராஜிதாயை (50)        நம:
ஓம் பாக்யதாயை        நம:
ஓம் பாரத்யை            நம:
ஓம் பாவ்யாயை            நம:
ஓம் பார்யாபுத்ரஸுக ப்ரதாயை        நம:
ஓம் மாயாயை            நம:
ஓம் மாந்யாயை            நம:
ஓம் மஹாதேவ்யை        நம:
ஓம் மஹாதேவ ஸுதோத்பவாயை        நம:
ஓம் மத்யை            நம:
ஓம் தாந்த்யை (60)        நம:
ஓம் க்ருத்யை            நம:
ஓம் கீர்த்யை            நம:
ஓம் த்ருத்யை            நம:
ஓம் காந்த்யை            நம:
ஓம் கத்யை            நம:
ஓம் ஸ்ம்ருத்யை            நம:
ஓம் மதுராயை            நம:
ஓம் மதுரப்ரீதாயை        நம:
ஓம் மதுராநாத ஸம்ஸ்துதாயை        நம:
ஓம் விஜயாயை (70)        நம:
ஓம் விச்’வஸம்ஸேவ்யாயை        நம:
ஓம் விஜ்ஞாயை            நம:
ஓம் விஜ்ஞானதாயிந்யை        நம:
ஓம் ச’க்த்யாயை            நம:
ஓம் ச’க்திஸ்வரூபாயை        நம:
ஓம் சா’ம்பவ்யை            நம:
ஓம் ச’ம்பு லாலிதாயை        நம:
ஓம் ச’ல்யாதிதோஷ ஹந்த்ர்யை        நம:
ஓம் ச’மாதி குண ஸேவிதாயை        நம:
ஓம் விக்நஹந்த்ரியை (80)        நம:
ஓம் விக்னநாதாயை         நம:
ஓம் விக்னராஜகுலோத் பவாயை        நம:
ஓம் ச’ரண்யாயை        நம:
ஓம் சா’ரதாயை            நம:
ஓம் சீ’தாயை            நம:
ஓம் சூ’லகட்கதராயை        நம:
ஓம் அம்பிகாயை        நம:
ஓம் சு’பாயை            நம:
ஓம் சு’பப்ரதாயை        நம:
ஓம் சு’த்தாயை (90)        நம:
ஓம் சு’க்ரவார வ்ரதார்ச்சிதாயை        நம:
ஓம் சோ’பநாயை        நம:
ஓம் சோ’பநாகாராயை        நம:
ஓம் சோ’பமான முகாம்புஜாயை        நம:
ஓம் ஸ்ரீப்ரதாயை            நம:
ஓம் ஸ்ரீநிதயே            நம:
ஓம் ஸ்ரீசா’யை            நம:
ஓம் ச்’ரிதமானஸ தோஷதாயை        நம:
ஓம் ஸித்திபுத்திஸுதாயை        நம:
ஓம் ஸேவ்யாயை (100)        நம:
ஓம் ஸித்தயே            நம:
ஓம் புத்தயே            நம:
ஓம் ஹிதப்ரதாயை        நம:
ஓம் க்ஷமா ரூபாயை        நம:
ஓம் க்ஷமாதாராயை        நம:
ஓம் க்ஷாந்த்யை            நம:
ஓம் சா’ந்த்யை            நம:
ஓம் சி’வங்கர்யை (108)        நம:
ஓம் ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே         நம:
நாநாவித பரிமள புத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

உத்தராங்க பூஜை

கஜானனஸுதே தேவி குடிலாலக ஸம்யுதே/
தூபம் க்ருஹாண தேவி த்வம் ஸர்வாபீஷ்டப்ரதாயிநி//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: தூபம் ஆக்ராபயாமி
(தூபம் காட்டவும்)

க்ருத வர்த்தி ஸமாயுக்தம் ஸர்வலோக ப்ரகாச’கம்/
தீபம் க்ருஹ்ணீஷ்வ ஸுபகே தயயா தேஹி மே ஸுகம்//
ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: தீபம் தர்ச’யாமி
(தீபம் காட்டவும்)

நிவேதன மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ/
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ச’ணகை: ஸஹிதம் தேவி குடம் பக்த்யா ஸமர்ப்பிதம்/
பாயஸாபூப ஸம்யுக்தம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்//

ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
(வறுத்த கடலை, கொண்டைகடலை சுண்டல் வெல்லம், பாயஸம் ஆகியவைகளை நிவேதனம் செய்யவும்.)

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி உத்தராபோசனம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில்  உத்தரணியால் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

கற்பூர தீபம் ஸுபகே ஸர்வ மங்கள வர்த்தநம்/
ஸர்வவ்யாதிஹரம் தேவி க்ருஹ்யதாம் சு’பம் அம்பிகே

ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: கர்ப்பூர தீபம் தர்ச’யாமி
(கற்பூர தீபம் காட்டவும்)

ஸந்தோஷிணி ஜகந்மாத: மம ஸௌபாக்ய வ்ருத்தயே/
நமஸ்கரோமி பக்த்யா த்வாம் ப்ரஸந்நா வரதா பவ//
(என்று கூறி நமஸ்காரம் செய்யவும்.)

பிறகு ஸ்ரீஸந்தோஷி மாதாவின் கதையைப் படிக்கவும். மாதாவின் அஷ்டோத்தர ஸ்தோத்ரம், பாடல்கள் ஆகியவற்றை பாடவும். பிறகு ஆரத்தி செய்யவும்.)

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

மேற்கண்டவாறு ஆரத்தி செய்த பின், ‘அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ ஸந்தோஷீ மாதரம் உத்யாபயாமி’ என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் சேர்த்துப் போட்டுக் கலசத்தை வடக்கே நகர்த்தி விடவும்.

பிறகு கலச தீர்த்தத்தைத் தானும் உட்கொண்டு, பிறருக்கும் விநியோகம் செய்து, வீட்டில் எல்லா இடங்களிலும் தெளித்து, மீதியைத் துளசிச் செடியில் விடவும்.

நிவேதனம் செய்த வறுத்தக்கடலை, வெல்லம், பாயஸம், ஆகியவற்றை விநியோகம் செய்யவும்.

விரதம் நிறைவு செய்யும் முறை

பதினாறு வெள்ளிக்கிழமைகள் முடிந்ததும் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அன்று எட்டு பிரம்மசாரி குழந்தைகளுக்குச் சாப்பாடு போட வேண்டும். அவர்கள் சாப்பிட்ட பின் கண்டிப்பாகத் தட்சிணை கொடுக்கக் கூடாது. அன்று மட்டும் அந்த எட்டுக் குழந்தைகளும் விரத அனுஷ்டானத்தை கடைபிடிக்க வேண்டும். பிறகு சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, வெற்றிலை, பாக்கு பழங்கள் வைத்து அவருக்கு தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

சந்தோஷி மாதா பூஜை முற்றும்.

சுபம்.

சந்தோஷி மாதுரஷ்டோத்தரச’த நாம ஸ்தோத்ரம்

ஸந்தோஷஜன நீ மாதா ஸர்வஸம்பத் ப்ரதாயிநீ/
ஸாமாதி வேத ஸம்ஸ்துத்யா ஸமாநாதிக வர்ஜிதா//

அகாராதி க்ஷகாராந்தா ஆத்யந்த ரஹிதாங்கனா/
அம்லானவதநாம்லே நம்லாயமான முகாம்புஜா//

கருணா காரணா கார்யா காசீ’க்ஷேத்ர விராஜிதா/
கதாச்’ரவண ஸந்துஷ்டா காமிதார்த்த ப்ரதாயிநீ//

காலதேச’(அ)பரிச்சிந்நா கால கால குடும்பஜா/
குணத்ரய ஸ்வரூபார்யா குடபக்தசணார்ச்சிதா//

குணக்ராமா குணாராத்யா குணாராமா குணாச்’ரயா/
க்ருஹார்ச்சிதா க்ருஹாராத்யா க்ருஹஸ்த்தஜனபோஷணீ//

ஜயா ஜயப்ரதா ஜப்யா ஜனநீ ஜந்மவர்ஜிதா/
ஜீவிதா ஜீவநா ஜீவ்யா ஜீவலோக ஸுகங்கரீ//

நமஸ்காரப்ரியா நம்யா நாதிநீ விச்’வமோதிநீ//
புண்யா புண்யப்ரதா புண்யலப்தா புருஜநாச்’ரிதா//

பவா பவாநீ பவ்யஸ்த்தா பாமிநீ பாவிராஜிதா/
பாக்யதா பாரதீ பாவ்யா பார்யாபுத்ர ஸுகப்ரதா//

மாயா மாந்யா மஹாதேவி மஹாதேவஸுதோத்பவா/
மதிர் தாந்தி: க்ருதி: கீர்த்திர் த்ருதி: காந்திர் கதி: ஸ்ம்ருதி://

மதுரா மதுரப்ரீதா மதுராநாத ஸம்ஸ்துதா/
விஜயா விச்’வ ஸம்ஸேவ்யா விஜ்ஞா விஜ்ஞாநதாயிநீ//

ச’க்தா ச’க்திஸ்வரூபா ச சா’ம்பவீ ச’ம்புலாலிதா/
ச’ல்யாதி தோஷ ஹந்த்ரீச ச’மாதி குணஸேவிதா//

விக்நஹந்த்ரீ விக்னநாதா விக்னராஜ குலோத்பவா/
ச’ரண்யா சா’ரதா சீ’தா சூ’லகட்கதராம்பிகா//

சு’பா சு’பப்ரதா சு’த்தா சு’க்ரவார வ்ரதார்ச்சிதா/
சோ’பனா சோ’பனாகாரா சோ’பமான முகாம்புஜா//

ஸ்ரீப்ரதா ஸ்ரீநிதி: ஸ்ரீசா’ ச்’ரிதமானஸதோஷதா/
ஸித்திபுத்திஸுதா ஸேவ்யா ஸித்திர்புத்தி ஹிதப்ரதா//
க்ஷமாரூபா க்ஷமாதாரா க்ஷாந்தி: சா’ந்தி: சி’வச’ங்கரீ//

பலச்’ருதி:

ஸந்தோஷீ மாதுரித்யேவம் புண்யம்ஷ்டோத்தரம் ச’தம்/
கதிதம் லோககல்யாண தாயகம் ஸௌக்யவர்த்தகம்//

சு’க்ர வாரே விசே’ஷேண படித்வா மாத்ரு ஸந்நிதௌ/
ஆரோக்யம் போகமைச்’வர்யம் ஸர்வாந்காமாநவாப்னுயாத்//

முற்றும்

நூற்றியெட்டுப் போற்றிகள்

ஸந்தோஷி மாதா    போற்றி
சகலமும் அருள்வாய்    போற்றி
வேதங்கள் துதிப்பாய்    போற்றி
வெற்றிகள் தருவாய்    போற்றி
கன்னியிற் சிறந்தாய்    போற்றி
கற்பகத்தருவே        போற்றி
கருணை கடலே        போற்றி
காரணத்தினுருவே    போற்றி
காரியமும் ஆனாய்    போற்றி
கரசித்தலமுறைவாய் (10)    போற்றி
கதை கேட்டு மகிழ்வாய்    போற்றி
கால தேசம் கடந்தாய்    போற்றி
கஜமுகன் குழந்தாய்    போற்றி
முக்குண உறுவே        போற்றி
மூவுலகிற் சிறந்தாய்    போற்றி
இனியநின் உருவே     போற்றி
இனிப்பிணை விரும்புவாய்     போற்றி
வாட்டமிலா முகத்தாய்    போற்றி
வரம் மிகத் தருவாய்    போற்றி
அகர முதல எழுத்தே (20)    போற்றி
ஆதி அந்தமில்லாய்    போற்றி
ஈடிணையற்றாய்        போற்றி
இணையடி தொழுதோம்    போற்றி
கோரியது கொடுப்பாய்     போற்றி
குலம் காக்கும் சுடரே    போற்றி
விரதத்திற்கு உரியாய்    போற்றி
விளகத்தின் விளக்கம்    போற்றி
பிறப்பு இறப்பு அற்றாய்    போற்றி
பிறப்பினைத் தருவாய்    போற்றி
பெருவாழ்வு அருள்வாய்(30)    போற்றி
பிழைகளைப் பொறுப்பாய்    போற்றி
வணக்கத்திற் குரியாய்    போற்றி
வணங்கினால் மகிழ்வாய்    போற்றி
ஒலிக்குமோர் ஓசை    போற்றி
உயர்வுகள் தருவாய்    போற்றி
கோள்களும் போற்றப்
பெருவோய்        போற்றி
பறைகளைத் தவிர்ப்பாய்    போற்றி
நிறைவினைத் தருவாய்    போற்றி
சக்தியின் உருவே    போற்றி
ஸரஸ்வதி ஆனாய் (40)    போற்றி
திருமகள் உருவே    போற்றி
தெய்வத்தின் தெய்வம்    போற்றி
குலத்தைக் கொண்டாய்    போற்றி
வாஸனை ஏற்றாய்    போற்றி
தீமைகளை அழிப்பாய்    போற்றி
சைகளெட்டும் நிறைந்தாய்     போற்றி
அற்புத உருவே        போற்றி
ஆனந்த சிலையே    போற்றி
தாமரை அமர்ந்தாய்    போற்றி
தக்கன் தருவாய் (50)    போற்றி
தருமத்தின் உருவே     போற்றி
தாயாக வந்தாய்        போற்றி
நினைத்ததைத் தருவாய்    போற்றி
நிம்மதி அருள்வாய்    போற்றி
உமையவள் பேத்தி     போற்றி
உன்னதத் தெய்வம்    போற்றி
செல்வத்தின் உருவமே    போற்றி
ஜெகமெல்லாம் காப்பாய்    போற்றி
உயிருக்கு உயிராவாய்    போற்றி
உலகமெலாம் நீயே (60)     போற்றி
ஆபரணமணிவாய்    போற்றி
ஆடைகள் தருவாய்    போற்றி
ஒளிமிகு முகத்தாய்    போற்றி
கருணை சேர் கரத்தாய்    போற்றி
மனைவிமக்கள் ஈவாய்    போற்றி
மங்களம் தருவாய்    போற்றி
உன்னையே துதித்தோம்    போற்றி
உடமைகள் தருவாய்    போற்றி
நங்கையர்க்கு நாயகி    போற்றி
நலமெலாம் தருவாய் (70)    போற்றி
ஆரத்தி ஏற்பாய்        போற்றி
ஆனந்த உருவே        போற்றி
பாடல்கள் கேட்டாய்    போற்றி
பாசத்தைப் பொழிவாய்    போற்றி
குணமென்னும் குன்றே    போற்றி
குன்றென அருள்வாய்    போற்றி
தேவியர் தேவி        போற்றி
தரிசனம் தருவாய்    போற்றி
சிவனருள் பெற்றாய்    போற்றி
சிறப்பெலாம் கொண்டாய் (80)    போற்றி
விஷ்ணுவருள் பெற்றாய்    போற்றி
விண்ணவர் போற்றாய்    போற்றி
நான்முகன் கருணை பெற்றாய்    போற்றி
நலன்களின் உருவம் நீயே    போற்றி
போற்றிக்கு அருள்வாய்    போற்றி
புண்ணிய நாயகி        போற்றி
செல்வத்தின் உருவே     போற்றி
செல்வத்தைப் பொழிவாய்    போற்றி
சரணமடைந்தால் மகிழ்வாய்    போற்றி
சற்குணவதியே (90)    போற்றி
ஐங்கரன் மகளே        போற்றி
அனைத்துமே நீதான்     போற்றி
கண்களின் ஒளியே    போற்றி
கனக மாமணியே    போற்றி
அன்பருக்கு அன்பே    போற்றி
அனைவருக்கும் அருள்வாய்     போற்றி
செல்வமாம் நிதியே    போற்றி
செல்வத்தின் பதியே    போற்றி
தத்துவமானாய்        போற்றி
வித்தகச் செல்வி (100)    போற்றி
பழங்களை ஏற்பாய்    போற்றி
பாயஸம் உண்பாய்    போற்றி
வெல்லம் கடலை சேர்த்து
விருப்பமாய் உண்பாய்    போற்றி
குடும்பத்தில் நலன்கள் தந்து
கொலுவிருந்தருள்வாய்    போற்றி
ஓம்கார உருவே        போற்றி
உன்னதத் தெய்வம்    போற்றி
ஸந்தோஷி மாதா    போற்றி
ஸௌபாக்கியம் அருள்வாய்(108) போற்றி
பக்கம் (691 முதல் 699 வரை)

35. ஸந்தோஷி மாதா பூஜை

ஸந்தோஷி மாதா பூஜை

சுனீதியின் கதை (தொடர்ச்சி)

ஸந்தோஷிமாதா அஷ்ட்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் ஸந்தோஷஜநந்யை        நம:
ஓம் மாத்ரே            நம:
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயிந்யை        நம:
ஓம் ஸாமாதிவேத ஸம்ஸ்துத்யாயை     நம:
ஓம் ஸமாநாதிக வர்ஜிதாயை        நம:
ஓம் அகாராதி க்ஷகாராந்தாயை        நம:
ஓம் ஆத்யந்த ரஹிதாயை        நம:
ஓம் அங்கநாயை            நம:
ஓம் அம்லாநவதனாயை        நம:
ஓம் ஆம்லம்லாயமாந முகாம்புஜாயை (10)    நம:
ஓம் கருணாயை            நம:
ஓம் காரணாயை            நம:
ஓம் கார்யாயை            நம:
ஓம் காசீ’க்ஷேத்ர விராஜிதாயை        நம:
ஓம் கதாச்’ரவண ஸந்துஷ்டாயை        நம:
ஓம் காமிதார்த்த ப்ரதாயின்யை        நம:
ஓம் காலதேசா’பரிச் சிந்நாயை        நம:
ஓம் கால கால குடும்ப ஜாயை        நம:
ஓம் குணத்ரய ஸ்வரூபாயை        நம:
ஓம் ஆர்யாயை (20)        நம:
ஓம் குடபக்தசணார்ச்சி தாயை        நம:
ஓம் குணக்ராமாயை        நம:
ஓம் குணாராத்யாயை        நம:
ஓம் குணாராமாயை        நம:
ஓம் குணாச்’ரயாயை        நம:
ஓம் க்ரஹார்ச்சிதாயை        நம:
ஓம் க்ருஹாராத்யாயை        நம:
ஓம் க்ருஹஸ்த்தஜன போஷிண்யை    நம:
ஓம் ஜயாயை            நம:
ஓம் ஜயப்ரதாயை (30)        நம:
ஓம் ஜப்யாயை            நம:
ஓம் ஜனந்யை            நம:
ஓம் ஜந்மவர்ஜிதாயை        நம:
ஓம் ஜீவிதாயை            நம:
ஓம் ஜீவநாயை            நம:
ஓம் ஜீவ்யாயை            நம:
ஓம் ஜீவலோக ஸுகங்கர்யை        நம:
ஓம் நமஸ்கார ப்ரியாயை        நம:
ஓம் நம்யாயை            நம:
ஓம் நாதிந்யை    (40)        நம:
ஓம் விச்’வமோதிந்யை        நம:
ஓம் புண்யாயை            நம:
ஓம் புண்யப்ரதாயை        நம:
ஓம் புண்யலப்தாயை        நம:
ஓம் புருஜநாச்’ரிதாயை        நம:
ஓம் பவாயை            நம:
ஓம் பவாந்யை            நம:
ஓம் பவ்யஸ்த்தாயை        நம:
ஓம் பாமிந்யை            நம:
ஓம் பாவிராஜிதாயை (50)        நம:
ஓம் பாக்யதாயை        நம:
ஓம் பாரத்யை            நம:
ஓம் பாவ்யாயை            நம:
ஓம் பார்யாபுத்ரஸுக ப்ரதாயை        நம:
ஓம் மாயாயை            நம:
ஓம் மாந்யாயை            நம:
ஓம் மஹாதேவ்யை        நம:
ஓம் மஹாதேவ ஸுதோத்பவாயை        நம:
ஓம் மத்யை            நம:
ஓம் தாந்த்யை (60)        நம:
ஓம் க்ருத்யை            நம:
ஓம் கீர்த்யை            நம:
ஓம் த்ருத்யை            நம:
ஓம் காந்த்யை            நம:
ஓம் கத்யை            நம:
ஓம் ஸ்ம்ருத்யை            நம:
ஓம் மதுராயை            நம:
ஓம் மதுரப்ரீதாயை        நம:
ஓம் மதுராநாத ஸம்ஸ்துதாயை        நம:
ஓம் விஜயாயை (70)        நம:
ஓம் விச்’வஸம்ஸேவ்யாயை        நம:
ஓம் விஜ்ஞாயை            நம:
ஓம் விஜ்ஞானதாயிந்யை        நம:
ஓம் ச’க்த்யாயை            நம:
ஓம் ச’க்திஸ்வரூபாயை        நம:
ஓம் சா’ம்பவ்யை            நம:
ஓம் ச’ம்பு லாலிதாயை        நம:
ஓம் ச’ல்யாதிதோஷ ஹந்த்ர்யை        நம:
ஓம் ச’மாதி குண ஸேவிதாயை        நம:
ஓம் விக்நஹந்த்ரியை (80)        நம:
ஓம் விக்னநாதாயை         நம:
ஓம் விக்னராஜகுலோத் பவாயை        நம:
ஓம் ச’ரண்யாயை        நம:
ஓம் சா’ரதாயை            நம:
ஓம் சீ’தாயை            நம:
ஓம் சூ’லகட்கதராயை        நம:
ஓம் அம்பிகாயை        நம:
ஓம் சு’பாயை            நம:
ஓம் சு’பப்ரதாயை        நம:
ஓம் சு’த்தாயை (90)        நம:
ஓம் சு’க்ரவார வ்ரதார்ச்சிதாயை        நம:
ஓம் சோ’பநாயை        நம:
ஓம் சோ’பநாகாராயை        நம:
ஓம் சோ’பமான முகாம்புஜாயை        நம:
ஓம் ஸ்ரீப்ரதாயை            நம:
ஓம் ஸ்ரீநிதயே            நம:
ஓம் ஸ்ரீசா’யை            நம:
ஓம் ச்’ரிதமானஸ தோஷதாயை        நம:
ஓம் ஸித்திபுத்திஸுதாயை        நம:
ஓம் ஸேவ்யாயை (100)        நம:
ஓம் ஸித்தயே            நம:
ஓம் புத்தயே            நம:
ஓம் ஹிதப்ரதாயை        நம:
ஓம் க்ஷமா ரூபாயை        நம:
ஓம் க்ஷமாதாராயை        நம:
ஓம் க்ஷாந்த்யை            நம:
ஓம் சா’ந்த்யை            நம:
ஓம் சி’வங்கர்யை (108)        நம:
ஓம் ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே         நம:
நாநாவித பரிமள புத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

உத்தராங்க பூஜை

கஜானனஸுதே தேவி குடிலாலக ஸம்யுதே/
தூபம் க்ருஹாண தேவி த்வம் ஸர்வாபீஷ்டப்ரதாயிநி//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: தூபம் ஆக்ராபயாமி
(தூபம் காட்டவும்)

க்ருத வர்த்தி ஸமாயுக்தம் ஸர்வலோக ப்ரகாச’கம்/
தீபம் க்ருஹ்ணீஷ்வ ஸுபகே தயயா தேஹி மே ஸுகம்//
ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: தீபம் தர்ச’யாமி
(தீபம் காட்டவும்)

நிவேதன மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ/
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ச’ணகை: ஸஹிதம் தேவி குடம் பக்த்யா ஸமர்ப்பிதம்/
பாயஸாபூப ஸம்யுக்தம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்//

ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
(வறுத்த கடலை, கொண்டைகடலை சுண்டல் வெல்லம், பாயஸம் ஆகியவைகளை நிவேதனம் செய்யவும்.)

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி உத்தராபோசனம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில்  உத்தரணியால் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

கற்பூர தீபம் ஸுபகே ஸர்வ மங்கள வர்த்தநம்/
ஸர்வவ்யாதிஹரம் தேவி க்ருஹ்யதாம் சு’பம் அம்பிகே

ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: கர்ப்பூர தீபம் தர்ச’யாமி
(கற்பூர தீபம் காட்டவும்)

ஸந்தோஷிணி ஜகந்மாத: மம ஸௌபாக்ய வ்ருத்தயே/
நமஸ்கரோமி பக்த்யா த்வாம் ப்ரஸந்நா வரதா பவ//
(என்று கூறி நமஸ்காரம் செய்யவும்.)

பிறகு ஸ்ரீஸந்தோஷி மாதாவின் கதையைப் படிக்கவும். மாதாவின் அஷ்டோத்தர ஸ்தோத்ரம், பாடல்கள் ஆகியவற்றை பாடவும். பிறகு ஆரத்தி செய்யவும்.)

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

மேற்கண்டவாறு ஆரத்தி செய்த பின், ‘அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ ஸந்தோஷீ மாதரம் உத்யாபயாமி’ என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் சேர்த்துப் போட்டுக் கலசத்தை வடக்கே நகர்த்தி விடவும்.

பிறகு கலச தீர்த்தத்தைத் தானும் உட்கொண்டு, பிறருக்கும் விநியோகம் செய்து, வீட்டில் எல்லா இடங்களிலும் தெளித்து, மீதியைத் துளசிச் செடியில் விடவும்.

நிவேதனம் செய்த வறுத்தக்கடலை, வெல்லம், பாயஸம், ஆகியவற்றை விநியோகம் செய்யவும்.

விரதம் நிறைவு செய்யும் முறை

பதினாறு வெள்ளிக்கிழமைகள் முடிந்ததும் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அன்று எட்டு பிரம்மசாரி குழந்தைகளுக்குச் சாப்பாடு போட வேண்டும். அவர்கள் சாப்பிட்ட பின் கண்டிப்பாகத் தட்சிணை கொடுக்கக் கூடாது. அன்று மட்டும் அந்த எட்டுக் குழந்தைகளும் விரத அனுஷ்டானத்தை கடைபிடிக்க வேண்டும். பிறகு சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, வெற்றிலை, பாக்கு பழங்கள் வைத்து அவருக்கு தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

சந்தோஷி மாதா பூஜை முற்றும்.

சுபம்.

சந்தோஷி மாதுரஷ்டோத்தரச’த நாம ஸ்தோத்ரம்

ஸந்தோஷஜன நீ மாதா ஸர்வஸம்பத் ப்ரதாயிநீ/
ஸாமாதி வேத ஸம்ஸ்துத்யா ஸமாநாதிக வர்ஜிதா//

அகாராதி க்ஷகாராந்தா ஆத்யந்த ரஹிதாங்கனா/
அம்லானவதநாம்லே நம்லாயமான முகாம்புஜா//

கருணா காரணா கார்யா காசீ’க்ஷேத்ர விராஜிதா/
கதாச்’ரவண ஸந்துஷ்டா காமிதார்த்த ப்ரதாயிநீ//

காலதேச’(அ)பரிச்சிந்நா கால கால குடும்பஜா/
குணத்ரய ஸ்வரூபார்யா குடபக்தசணார்ச்சிதா//

குணக்ராமா குணாராத்யா குணாராமா குணாச்’ரயா/
க்ருஹார்ச்சிதா க்ருஹாராத்யா க்ருஹஸ்த்தஜனபோஷணீ//

ஜயா ஜயப்ரதா ஜப்யா ஜனநீ ஜந்மவர்ஜிதா/
ஜீவிதா ஜீவநா ஜீவ்யா ஜீவலோக ஸுகங்கரீ//

நமஸ்காரப்ரியா நம்யா நாதிநீ விச்’வமோதிநீ//
புண்யா புண்யப்ரதா புண்யலப்தா புருஜநாச்’ரிதா//

பவா பவாநீ பவ்யஸ்த்தா பாமிநீ பாவிராஜிதா/
பாக்யதா பாரதீ பாவ்யா பார்யாபுத்ர ஸுகப்ரதா//

மாயா மாந்யா மஹாதேவி மஹாதேவஸுதோத்பவா/
மதிர் தாந்தி: க்ருதி: கீர்த்திர் த்ருதி: காந்திர் கதி: ஸ்ம்ருதி://

மதுரா மதுரப்ரீதா மதுராநாத ஸம்ஸ்துதா/
விஜயா விச்’வ ஸம்ஸேவ்யா விஜ்ஞா விஜ்ஞாநதாயிநீ//

ச’க்தா ச’க்திஸ்வரூபா ச சா’ம்பவீ ச’ம்புலாலிதா/
ச’ல்யாதி தோஷ ஹந்த்ரீச ச’மாதி குணஸேவிதா//

விக்நஹந்த்ரீ விக்னநாதா விக்னராஜ குலோத்பவா/
ச’ரண்யா சா’ரதா சீ’தா சூ’லகட்கதராம்பிகா//

சு’பா சு’பப்ரதா சு’த்தா சு’க்ரவார வ்ரதார்ச்சிதா/
சோ’பனா சோ’பனாகாரா சோ’பமான முகாம்புஜா//

ஸ்ரீப்ரதா ஸ்ரீநிதி: ஸ்ரீசா’ ச்’ரிதமானஸதோஷதா/
ஸித்திபுத்திஸுதா ஸேவ்யா ஸித்திர்புத்தி ஹிதப்ரதா//
க்ஷமாரூபா க்ஷமாதாரா க்ஷாந்தி: சா’ந்தி: சி’வச’ங்கரீ//

பலச்’ருதி:

ஸந்தோஷீ மாதுரித்யேவம் புண்யம்ஷ்டோத்தரம் ச’தம்/
கதிதம் லோககல்யாண தாயகம் ஸௌக்யவர்த்தகம்//

சு’க்ர வாரே விசே’ஷேண படித்வா மாத்ரு ஸந்நிதௌ/
ஆரோக்யம் போகமைச்’வர்யம் ஸர்வாந்காமாநவாப்னுயாத்//

முற்றும்

நூற்றியெட்டுப் போற்றிகள்

ஸந்தோஷி மாதா    போற்றி
சகலமும் அருள்வாய்    போற்றி
வேதங்கள் துதிப்பாய்    போற்றி
வெற்றிகள் தருவாய்    போற்றி
கன்னியிற் சிறந்தாய்    போற்றி
கற்பகத்தருவே        போற்றி
கருணை கடலே        போற்றி
காரணத்தினுருவே    போற்றி
காரியமும் ஆனாய்    போற்றி
கரசித்தலமுறைவாய் (10)    போற்றி
கதை கேட்டு மகிழ்வாய்    போற்றி
கால தேசம் கடந்தாய்    போற்றி
கஜமுகன் குழந்தாய்    போற்றி
முக்குண உறுவே        போற்றி
மூவுலகிற் சிறந்தாய்    போற்றி
இனியநின் உருவே     போற்றி
இனிப்பிணை விரும்புவாய்     போற்றி
வாட்டமிலா முகத்தாய்    போற்றி
வரம் மிகத் தருவாய்    போற்றி
அகர முதல எழுத்தே (20)    போற்றி
ஆதி அந்தமில்லாய்    போற்றி
ஈடிணையற்றாய்        போற்றி
இணையடி தொழுதோம்    போற்றி
கோரியது கொடுப்பாய்     போற்றி
குலம் காக்கும் சுடரே    போற்றி
விரதத்திற்கு உரியாய்    போற்றி
விளகத்தின் விளக்கம்    போற்றி
பிறப்பு இறப்பு அற்றாய்    போற்றி
பிறப்பினைத் தருவாய்    போற்றி
பெருவாழ்வு அருள்வாய்(30)    போற்றி
பிழைகளைப் பொறுப்பாய்    போற்றி
வணக்கத்திற் குரியாய்    போற்றி
வணங்கினால் மகிழ்வாய்    போற்றி
ஒலிக்குமோர் ஓசை    போற்றி
உயர்வுகள் தருவாய்    போற்றி
கோள்களும் போற்றப்
பெருவோய்        போற்றி
பறைகளைத் தவிர்ப்பாய்    போற்றி
நிறைவினைத் தருவாய்    போற்றி
சக்தியின் உருவே    போற்றி
ஸரஸ்வதி ஆனாய் (40)    போற்றி
திருமகள் உருவே    போற்றி
தெய்வத்தின் தெய்வம்    போற்றி
குலத்தைக் கொண்டாய்    போற்றி
வாஸனை ஏற்றாய்    போற்றி
தீமைகளை அழிப்பாய்    போற்றி
சைகளெட்டும் நிறைந்தாய்     போற்றி
அற்புத உருவே        போற்றி
ஆனந்த சிலையே    போற்றி
தாமரை அமர்ந்தாய்    போற்றி
தக்கன் தருவாய் (50)    போற்றி
தருமத்தின் உருவே     போற்றி
தாயாக வந்தாய்        போற்றி
நினைத்ததைத் தருவாய்    போற்றி
நிம்மதி அருள்வாய்    போற்றி
உமையவள் பேத்தி     போற்றி
உன்னதத் தெய்வம்    போற்றி
செல்வத்தின் உருவமே    போற்றி
ஜெகமெல்லாம் காப்பாய்    போற்றி
உயிருக்கு உயிராவாய்    போற்றி
உலகமெலாம் நீயே (60)     போற்றி
ஆபரணமணிவாய்    போற்றி
ஆடைகள் தருவாய்    போற்றி
ஒளிமிகு முகத்தாய்    போற்றி
கருணை சேர் கரத்தாய்    போற்றி
மனைவிமக்கள் ஈவாய்    போற்றி
மங்களம் தருவாய்    போற்றி
உன்னையே துதித்தோம்    போற்றி
உடமைகள் தருவாய்    போற்றி
நங்கையர்க்கு நாயகி    போற்றி
நலமெலாம் தருவாய் (70)    போற்றி
ஆரத்தி ஏற்பாய்        போற்றி
ஆனந்த உருவே        போற்றி
பாடல்கள் கேட்டாய்    போற்றி
பாசத்தைப் பொழிவாய்    போற்றி
குணமென்னும் குன்றே    போற்றி
குன்றென அருள்வாய்    போற்றி
தேவியர் தேவி        போற்றி
தரிசனம் தருவாய்    போற்றி
சிவனருள் பெற்றாய்    போற்றி
சிறப்பெலாம் கொண்டாய் (80)    போற்றி
விஷ்ணுவருள் பெற்றாய்    போற்றி
விண்ணவர் போற்றாய்    போற்றி
நான்முகன் கருணை பெற்றாய்    போற்றி
நலன்களின் உருவம் நீயே    போற்றி
போற்றிக்கு அருள்வாய்    போற்றி
புண்ணிய நாயகி        போற்றி
செல்வத்தின் உருவே     போற்றி
செல்வத்தைப் பொழிவாய்    போற்றி
சரணமடைந்தால் மகிழ்வாய்    போற்றி
சற்குணவதியே (90)    போற்றி
ஐங்கரன் மகளே        போற்றி
அனைத்துமே நீதான்     போற்றி
கண்களின் ஒளியே    போற்றி
கனக மாமணியே    போற்றி
அன்பருக்கு அன்பே    போற்றி
அனைவருக்கும் அருள்வாய்     போற்றி
செல்வமாம் நிதியே    போற்றி
செல்வத்தின் பதியே    போற்றி
தத்துவமானாய்        போற்றி
வித்தகச் செல்வி (100)    போற்றி
பழங்களை ஏற்பாய்    போற்றி
பாயஸம் உண்பாய்    போற்றி
வெல்லம் கடலை சேர்த்து
விருப்பமாய் உண்பாய்    போற்றி
குடும்பத்தில் நலன்கள் தந்து
கொலுவிருந்தருள்வாய்    போற்றி
ஓம்கார உருவே        போற்றி
உன்னதத் தெய்வம்    போற்றி
ஸந்தோஷி மாதா    போற்றி
ஸௌபாக்கியம் அருள்வாய்(108) போற்றி

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 35. சந்தோஷி மாதா பூஜை »
அகிலம் யாவும் அன்னையின் அருளாலேயே வாழ்கிறது. அன்னை உலகைக் காக்கப் பல்வேறு வடிவங்கள் எடுத்து ... மேலும்
 
சுனீதியின் கதைஆனந்த நகர் என்பது ஓர் அழகிய ஊர். அந்த ஊரில் கோபால் நாத் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். ... மேலும்
 
சுனீதி பெருமகிழ்ச்சியோடு மனநிறைவோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். போலாநாத்தும் பெரு மகிழ்ச்சியோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar