Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தானில் ஐயப்ப பக்தர் ஊர்வலம் வேலூரில் கார்த்திகை தீபத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரியில் தயாராகும் மெகா அஞ்சல் விளக்குகள்
எழுத்தின் அளவு:
விளாச்சேரியில் தயாராகும் மெகா அஞ்சல் விளக்குகள்

பதிவு செய்த நாள்

19 நவ
2018
12:11

திருப்பரங்குன்றம்: தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் திருவண்ணாமலை கோயி லில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் ""மெகா ” களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன.

இங்கு 200 குடும்பங்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதக்கூழ், சிமென்ட்  மூலம் சீசனுக்கு ஏற்றாற் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மை கள், சிலைகள், அகல் விளக்குகள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்கின்றன. கார்த்திகையை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப் படுகிறது.

சாம்பசிவம் கூறியதாவது: 26 ஆண்டுகளாக அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணா மலைக்கு அனுப்புகிறோம்.  களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் எரியும். இத்துடன் இரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar