Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூவர் குழு அறிக்கை: சபரிமலையில் ... சபரிமலையில் 25 பசு, கன்றுகளுடன் கோசாலை விரிவாக்கம் சபரிமலையில் 25 பசு, கன்றுகளுடன் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்

பதிவு செய்த நாள்

11 டிச
2018
11:12

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் பொருத்துவதற்காக தேக்கு மர கதவு நேற்று கொண்டு வரப்பட்டது.சபரிமலையில் சமீபத்தில் நடந்த தேவபிரசன்னத்தின் போது, சன்னிதானம் பழுதடைந்துள்ளதால் புதிய கதவு அமைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கதவு அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது.

கோயில் கட்டுமான பணி நிபுணரான குருவாயூர் இளவள்ளி நந்தன், தேக்குமர கதவு தயாரித்துள்ளார். இந்த கதவு இளவள்ளி சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.இது சபரிமலைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலச பூஜை நடத்தினார். பின், அளவு சரிபார்க்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.கதவு பொருந்தும் பட்சத்தில் கூடுதலாக சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்படும். ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு தங்கத் தகடுகள் பொருத்தப்படும். பின், இளவள்ளி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சபரிமலையில் பொருத்தப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar