Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 25 பசு, கன்றுகளுடன் ... சபரிமலையில் ரூ.20 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படுகிறது சபரிமலையில் ரூ.20 கோடி செலவில் புதிய ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

பதிவு செய்த நாள்

13 டிச
2018
01:12

சபரிமலை: சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் சத்தியாகிரகம் மற்றும் பா.ஜ.,வின் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கண்டு கொள்ளாமல் பினராயி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.எல்லா வயது பெண் களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சபரிமலையில் போராட்டம் வெடித்தது. இதனால் மண்டல கால தொடக்கம் முதல் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போலீஸ் அமல் படுத்திய பல கடுமையான கட்டுப்பாடுகள் உயர் நீதிமன்ற தலையீட்டால் வாபஸ் பெறப்பட்டது. என்றாலும் பக்தர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக சபரிமலையில் எந்த போராட்டமும் நடைபெற வில்லை. பக்தர்கள் அமைதியாக வந்து செல்கின்றனர். இதனால் 144 தடை உத்தரவு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் 16-ம் தேதி இரவு வரை மேலும் நான்குநாட்களுக்கு தடை உத்தரவை நீடித்து பத்தணந்திட்டை கலெக்டர் நுாகு உத்தரவிட்டுள்ளார்.தடை உத்தரவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் சத்தியாகிரகம் நடத்தி வருகின்றனர். தலைமை செயலக த்தின் வெளியே பா.ஜ., சார்பில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை கண்டு கொள்ளாமல் முதல்வர் பினராயி விஜயன் அரசு தடை உத்தரவை நீடித்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar