Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மன் ... சோலைமலை முருகன் கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருடுபோன கோபுரத்தில் புதிய கலசம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருடுபோன கோபுரத்தில் புதிய கலசம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

13 டிச
2018
01:12

பழநி: பழநி முருகன் கோயில் கிழக்கு ரதவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் நவ.,27ல் மூலவர் கோபுர கலசத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் அழகு நாச்சியம்மன் கோயிலில் செல்வ சுப்ரமணியன் குருக்கள் குழுவினர் மூலம் சிறப்பு பூஜைகளுடன் புதிய செப்புக் கலசத்திற்கு பூஜைகள் செய்து மூலவர் கோபுரத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் பங்கேற்றனர். இன்று மாலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. நாளை காலை 6:00மணிக்கு கோபுரக்கலசத்திற்கு கும்பகலச புனிநீர்ஊற்றி வருடாபிேஷகவிழா நடக்க உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar