Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

நீங்க குருசாமியா.... நீங்க குருசாமியா.... சபரிமலை சிறுவழி (பம்பா பாதை) எப்போது உருவானது தெரியுமா? சபரிமலை சிறுவழி (பம்பா பாதை) எப்போது ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரி சன்னிதானமும் திருவிதாங்கூர் சமஸ்தானமும்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
17:47

திப்பு சுல்தான் காலத்தில் கேரளப்பகுதிகளை திப்புவின் படைகள் ஆக்கிரமித்தது. அப்போது, போர் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்த சொத்துகளையும் திருவிதாங்கூர் அரசிடம் அடகுவைத்தது. அவற்றை மீட்க முடியாததால், சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட மொத்த சொத்துக்களும் திருவிதாங்கூர் அரசின் வசமாயின. இப்படிதான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் வசமானது. ஐயப்பனின் திருவாபரணங்களை மட்டும் பந்தள அரசர் வசமே அளித்து, சம்பிரதாயங்கள் தொடரும்படி திருவிதாங்கூர் அரசு கேட்டுக்கொண்டது.

 
மேலும் தகவல்கள் »
temple
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 
temple
ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும்  ஹரனாகிய சிவபெருமானுக்கும் மகனாக  அவதரித்தவர் ஹரிஹர புத்திரன். மனித ... மேலும்
 
temple
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple
1800ம் ஆண்டுவரையிலும் ‘தாரு சிலை ’ எனப்படும் மரத்தாலான விக்கிரக வடிவத்திலேயே இருந்தார் சுவாமி ஐயப்பன். ... மேலும்
 
temple
1960ம் ஆண்டு வரை பெரிய பாதை மட்டுமே பக்தர்களுக்காக இருந்து வந்தது. 1960 - களில் வி.வி. கிரி கேரள ஆளுநராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.