Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் புஷ்பாபிஷேகம்: ... சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு: நடை அடைப்பு சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சன்னிதானத்தில் மொபைலுக்கு வருகிறது கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
சன்னிதானத்தில் மொபைலுக்கு வருகிறது கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

20 டிச
2018
12:12

சபரிமலை : சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி, மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வருகிறது. மூலவர் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊடகங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஊடகங்களுக்கும், தேவசம்போர்டுக்கும் இடையிலான புரிதல் அடிப்படையில் ஊடகங்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் அனைத்து நாட்களிலும் சன்னிதானத்தில் ஊடகங்கள் படம் எடுக்கின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் மூலவரின் அபிஷேகம், அலங்காரம் போன்றவை வெளியானது. அலைபேசி கேமரா மூலம் சன்னதி முன்நின்று சுலபமாக படம் எடுத்து விடுகின்றனர். இதை தவிர்க்க சன்னிதானத்தில் அலைபேசியை சுவிட்ச்ஆப் செய்து பைகளில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு படி அனுமதிக்கப்பட்டுள்ள நாட்களில் மட்டும் ஊடகங்களை சன்னதி முன்பு அனுமதிக்க ஆலோசனை நடந்து வருவதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar