Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டையில் தைப்பூசம் விமரிசை ராமநாதபுரம் முருகன் கோயில்களில் தைப்பூச விழா ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
01:01

பத்துமலை: மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். தென் கிழக்காசிய நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் நடக்கும் தைப்பூச விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். தைப்பூச தினத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் காவடி பால்குடம் சுமந்து அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டுமலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். விரதம் இருந்தவர்கள் நேற்று காலை பத்துமலை முருகன் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர். தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாக்கு கன்னம் மற்றும் முதுகில் அலகு குத்தி காவடி மற்றும் பால்குடம் சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பத்துமலை அடிவாரத்தில் உள்ள 141 அடி உயர முருகனை வழிபட்டு 272 படிகளில் ஏறி மலை மீதுள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar