Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிக்கும், பூசத்திற்கும் என்ன ... பதவி உயர்வு கிடைக்க.... பதவி உயர்வு கிடைக்க....
முதல் பக்கம் » துளிகள்
கடன் பிரச்னை தீர...
எழுத்தின் அளவு:
கடன் பிரச்னை தீர...

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
01:01

ராமாயணத்தை எழுதிய வால்மீகி, வேடுவனாக வாழ்ந்த போது சிவனை நோக்கி தவம் இருந்த தலம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர். கொன்றை வனமான இங்கு, புற்றின் அடியில் சிவன் காட்சியளித்ததால், ’திருப்புற்றூர்’ என்ற பெயர் உண்டானது.  பின் திருப்புத்தூர் என மருவியது. மூலவரை ’திருத்தளிநாதர்’ என்பர்இங்குள்ள யோகபைரவர் கால்பெருவிரலைத் தரையில் ஊன்றியபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தேவலோகத்தின் மீது சூரபத்மன் படையெடுத்த போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் இங்குள்ள யோகபைரவரை வழிபட்டு துயர்  நீங்கப்பெற்றான்.  தேய்பிறை அஷ்டமி, ஞாயிறன்று ராகு காலத்தில்  (மாலை 4:30 – 6:00 மணி) வழிபட்டால் எதிரி தொல்லை, வழக்கு, கடன் பிரச்னை தீரும்.

 
மேலும் துளிகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற, பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. அவை இன்றும் பக்தர்களை தன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar