பெரம்பலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானிடம் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.