வசதியில்லாதவர்கள் எளிமையாக ராகு கேது பரிகாரம் செய்யும் வழி இருந்தால் தெரிவியுங்கள்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2012 05:02
திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகே) திருப்பாம்புரம் (கும்பகோணம்-பேரளம்) கீழப்பெரும்பள்ளம் (பூம்புகார் சமீபம்) ஆகிய திருத்தலங்களில் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் ஊர் கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருந்தால் அங்கேயே செய்து கொள்ளுங்கள்.