Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் முதல் முறையாக புதுகை ... சிவகங்கை திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்ஸவம் சிவகங்கை திருக்கோஷ்டியூரில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண மின்னொளி காட்சி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண மின்னொளி காட்சி

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
12:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண வரலாறு குறித்த மின்னொளி காட்சிகளை பயணிகள் வரவேற்றுள்ளனர்.ராவணன் சிறை பிடித்த சீதையை மீட்க ராமர், அனுமான், வானர சேனைகள் தனுஷ்கோடி, இலங்கை இடையே கடலில் பாலம் அமைத்து, ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரத்தில் ராமர் சிவனை பூஜித்ததால்ராமநாதசுவாமி கோயில் உருவானது.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் ஒரு கோடி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதில் வட, தென் மாநில பக்தர்கள் வந்திறங்கும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் மராமத்து, புதுப்பித்தல் பணி நடக்கிறது.ரயில்வே நிர்வாகம், ராமாயண வரலாற்று நிகழ்வை பயணிகளுக்கு விளக்கும் வகையில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் நுழைவில், இலங்கையில் சீதை அனுமானிடம் மோதிரம் கொடுப்பது, தனுஷ்கோடி கடலில் பாலம் அமைப்பது, இலங்கையில் ராவணனுடன் போரிடும் நிகழ்வு குறித்து தத்ரூபமாக மின்னொளி காட்சியை வைத்துள்ளனர்.இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar