எண்கணித முறையில் பலர் பொருள் புரியாமல் பெயர் வைப்பது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2019 05:02
பிறந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தமான எழுத்தில் பெயரிடுவது நம் கலாசாரம். பிறந்த தேதி, மாதம், ஆண்டைக் கணக்கிட்டு பெயரிடுவது எண் கணிதம். எதுவாக இருந்தாலும் பொருள் புரியும்படி கடவுளின் திருநாமங்களை வைப்பதே சரி.