புதுமனை புகுவிழா நடத்த ஏற்ற மாதம், கிழமை என்னென்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2019 05:02
வைகாசி, ஆவணி, தை, மாசி மாதங்களில் நடத்தலாம். சித்திரை, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்திம பலன் தரும். இதில் சனி, செவ்வாய் தவிர மற்ற கிழமைகளில் புதுமனையில் குடியேறலாம்.