Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாலாயிர திவ்ய பிரபந்தம்! கிருஷ்ணா என்றால் ஆடை கிடைக்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2019
05:02

ஒருநாள், விடுமுறை நாள் காலையிலேயே மணி எழுந்து விட்டான். டீ குடித்த அவனிடம் அவன் அப்பா கந்தசாமி, “டேய்! மணி! இன்று லீவாச்சே! இன்றைக்கு வீட்டிலுள்ள பழையனவற்றைக் கழித்து ஒழுங்குபடுத்துவது உன் வேலை” என்றார். தந்தை சொல் தட்டாத மணியும், அக்கறையாக வேலையைத் தொடங்கினான். வெளியில் சென்ற தந்தை மதியம் வீட்டுக்கு வந்தார்.


கழித்துப்போட்ட ஒருபுத்தகத்தைக் கண்டு அதிர்ந்து விட்டார். அது ‘திருக்குறள்’ புத்தகம்.‘‘மணி! என்ன வேலை செய்தே? திருக்குறளை பழைய குப்பையோடு சேர்த்துட்டாயே! இது உன் தாத்தா எனக்கு வாங்கிக் கொடுத்தது,” என்று சொல்லி கையில் எடுத்தார். ‘‘அப்பா! நீங்க செய்ததைத் தான் நானும் செய்தேன். ஒருமுறை கூட, நீங்கள் இதைப் படிச்சு நான் பார்த்ததே இல்லை. புத்தகம் என்றால் படிப்பதற்குத் தான். வெறுமனே வீட்டில் இருந்தால், அது குப்பையில் அடக்கம் தானே! இதை உணர வைப்பதற்கு தான் இப்படி செய்தேன்” என்று பதிலளித்தான்.மகனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த கந்தசாமி, அன்றுமுதல் ஒரு குறளைப் பொருளோடு படிப்பது என்று முடிவெடுத்தார். அப்போது ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே, வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே’ என்ற பாடல் வானொலியில் மிதந்து வந்தது. ஹாலில் போட்டோவில் இருந்த தாத்தா, மகனைப் பார்த்து மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar