Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிகாலையில் தூங்காதீர்! இங்கே இருப்பது அன்பு மட்டுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தைகள் தப்பாக பேசுகிறார்களா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
05:03

சில வீடுகளில், குழந்தைகள் யார் பேசுவதையோ கேட்டு, தப்பு தப்பாக பேசுவார்கள். குறிப்பாக, பலர் முன்னிலையில் அவ்வாறு பேசும் போது, பெற்றவர்களுக்கு தலை குனிவாக இருக்கும். இத்தகையவர்கள் சிறிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம். சிறிய அளவிலான ஆண்டாள் சிலையோ, படமோ வைத்து வழிபட்டால், வீட்டிலுள்ள குழந்தைகள் நல்லதைப்பேசுவார்கள் என்பது காலம் காலமான நம்பிக்கை.


இதற்கு  காரணம் உண்டு. தெய்வங்கள் சிலை வடிவில் இருப்பதை ‘அர்ச்சாவதாரம்’ என்பர். சிலையை ‘ஒரு படி தண்ணீர்’ என கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் தெய்வத்தை எழுந்தருளச் செய்தால் அது ஆயிரம் படிபால் கலந்ததற்கு ஒப்பாகும். அதிலும், கோதை ஆண்டாளை எழுந்தருளச் செய்தால், நம் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள். நல்லதைப் பேசுபவன் நல்லதையே சிந்திப்பான். அவள் அழகாய் பேசுவாள் என்பதற்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை உதாரணம். ‘மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ என்று துவங்கி, வங்கக்கடல்கடைந்த மாதவனை’ என்றுமுடிக்கும் வரை இனிமையான சொற்களை மட்டுமே அவள் பயன்படுத்துகிறாள். “வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி’ என்று பாடும் பாடல், இன்று எல்லா வீடுகளிலும், எல்லார் வாயிலும் ஒலிக்கிறதென்றால், அதன் மென்மையே காரணம். தினமும் ஆண்டாள் பாடல்கள் ஒலிக்கும் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar