Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தைகள் தப்பாக பேசுகிறார்களா! ஆள்பார்த்து பேசணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இங்கே இருப்பது அன்பு மட்டுமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
05:03

பொள்ளாச்சியில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது முதலமடா என்கிற கேரள கிராமம். இங்கு சுனில்தாஸ் சுவாமி தலைமையில் சினேகம் அறக்கட்டளை கல்வி, மருத்துவம், மதியஉணவு மற்றும் ஆன்மிக சேவையாற்றி வருகிறது. ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம்கொண்ட இவருக்கு சாய்பாபா தான் குரு.இங்கு துவாரகாமாயி வடிவிலான பிளாட்டின பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே இங்கிருந்த பாபா சிலை 8 கி. மீ. தூரத்திலுள்ள புதிய ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இயற்கைச் சூழல் நிறைந்த இந்த ஆஸ்ரமத்திற்கு அடிக்கல் நாட்டியவர் சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். சினேகம் டிரஸ்ட் மருத்துவமனையை திறந்து வைத்தவர் முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன். ‘‘இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். அது தான் மகத்தான சேவை. இங்கே அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. விரைவில் ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பெரிய மருத்துவமனை கட்ட உள்ளோம்,” என்கிறார் சுனில்தாஸ்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar