சோழவந்தான் பசும்பொன் நகர் பச்சை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 12:03
சோழவந்தான்:சோழவந்தான் பசும்பொன் நகர் பச்சை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் சக்திகரகம், முளைப்பாரி ஊர்வலம், 2ம் நாள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.