பதிவு செய்த நாள்
29
மார்
2019
12:03
அந்தியூர்: அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் பண்டிகை, விரைவில் வரவுள்ளது. இந்நிலையில் கோவிலில் உள்ள, அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு, நேற்று எண்ணப்பட்டன. மொத்தம், எட்டு உண்டியல்களில், மூன்று லட்சத்து, 90 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. தங்கம், 106 கிராம், வெள்ளி, 57 கிராம் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். கடந்த ஜன.,3ல் உண்டியல்கள் எண்ணப்பட்டபோது, 5.2 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.