Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை ராஜகாளியம்மனுக்கு மகா ... இடையார்பாளையம் சொர்ண பைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிள்ளை திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2019
01:03

கிள்ளை:கிள்ளை அருகே சி.முட்லூர் திரவுபதியம்மன் கோவிலில் ஏழாம் நாள் உற்சவமாக திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.கிள்ளை அருகே சி.முட்லூர் திரவுபதியம்மன்
கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 19 நாட்கள் தொடர் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 22 ம் தேதி காப்புக்கட்டி, கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி உபயதார்கள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வந்தனர்.நேற்று 28 ல், ஏழாம் நாள் உற்சவமாக பகல் 12 மணியில் இருந்து 1.30 மணிக்குள் திரவுபதை திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.

சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா காட்சியும், இரவு 9.00 மணிக்கு
மகாபாராத உபன்யாச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 – நமது நிருபர் –பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.ஏகாதசியை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, ரோட்டோரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புடைப்பு ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தின வைபவத்தை முன்னிட்டு, கோவை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar