வழிபாட்டின் போது மணியோசை எழுப்புவதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 04:03
மணிஓசைக்கு தனிஆற்றல் உண்டு. இவ்வோசை தெய்வசக்தியை வரவழைக்கும். தீய சக்திகளை விரட்டும். மணியோசையைக் கேட்ட மாத்திரத்தில் நாம் வழிபடும் தெய்வம் அங்கு விரைந்து வந்து நமது பூஜையை ஏற்றுகொள்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன.