குலதெய்வம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் கஷ்டம் வருமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 04:03
ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு செல்வது அவசியம். தவிர்க்கமுடியாத பட்சத்திலேயே செல்வதை நிறுத்தலாம். அதேநேரம், குலதெய்வத்தை வணங்கவில்லை என்பதற்காக அது கஷ்டம் தரும் என்பதை நம்பாதீர்கள். எந்த தெய்வமும், தனக்கு பூஜை செய்யவில்லை என்பதற்காக கஷ்டத்தைத் தராது.