கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே. பார்வையின் சக்தி தான் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 04:03
கல் பட்டால் ஏற்படும் காயத்தை விட கண்பட்டால் ஏற்படும் உள்காயம் மோசமாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது. மற்ற சக்திகளை விட பொறாமைக்கு மனிதனை அழிக்கும் சக்தி அதிகம். கொள்ளிக்கண் என்று கூட சொல்வதுண்டு. திருஷ்டி கழிப்பதே இவர்களுக்காகத் தான். அதற்காக, எல்லாரையும் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை.