பூனையைப் பற்றி சொன்னீர்கள். அது உண்மை. கழுதையைப் பற்றி எங்கு படித்தீர்கள். சிங்கம் புலிகளைப் பற்றியெல்லாம் ஒன்றும் செய்தி இல்லையா? மிக முக்கியமான அலுவலாகச் செல்லும் போது தான் சகுனம் பார்க்க வேண்டும். உட்கார்ந்தால்... நடந்தால்... சாப்பிட்டால்... கடைக்குப் போனால்.. பக்கத்து வீட்டுக்குப் போனால் என்று எல்லாவற்றிற்கும் பார்ப்பது மூடநம்பிக்கை.