Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

எந்த நிலையிலும் இறைவனை நம்பு! எந்த நிலையிலும் இறைவனை நம்பு! நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது உண்மையா? நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது ...
முதல் பக்கம் » துளிகள்
சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
15:00

சுவாமிக்கு முற்றின தேங்காய் உடைக்கிறோம். இதன் தாத்பர்யத்தை உணர்ந்து படைத்தால் சிறப்பு. தேங்காயில் இருக்கும் இளநீர் உலக ஆசைகளைக் குறிக்கும். அதன் கெட்டியான ஓட்டை நம்பி தண்ணீர் இருப்பது போல, நமது உடலும் நிலையானது என்று எண்ணுகிறோம். முற்றின தேங்காயில் நீர் வற்றிவிடுவது போல, ஆன்மிக சிந்தனை நம்முள் வளர உலக ஆசைகள் ஒருபோதும் தீண்டுவதில்லை. நீர் வற்றியபின், தேங்காய் கெட்டுப்போகாமல் காய்ந்து விடும். அதுபோல ஆசைகளைத் துறந்தவனும் பக்குவநிலை பெறுகிறான். முதிர்ந்த தேங்காய் இறைவனுக்குப் படைக்கப்படுவதைப் போல பக்குவ ஆன்மாக்களையும் கடவுள் ஏற்று அருள்புரிகிறார்.

 
மேலும் துளிகள் »
temple
எல்லா நாளும் நல்லநாளே
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...

ஓம் சூரியனே போற்றி
ஓம் சூழ்ஒளியே ... மேலும்
 
temple
சொந்தமா வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ’ஆனை அசைஞ்சு தின்னும்; வீடு அசையாமல் தின்னும்’  ’வீடு ... மேலும்
 
temple
பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.  
சிரவணம்-     – கடவுளின் திருநாமம் ... மேலும்
 
temple
“கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?” என சிலரைக் கேட்டால், “எனக்கிருக்கும் வேலையில் அதற்கெல்லாம் நேரம் ... மேலும்
 
temple
புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். “தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.