Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை கோவிலில் பிரதோஷ வழிபாடு பாதியில் நிற்குது கோவில் திருப்பணி: வேடிக்கை பார்க்குது அறநிலையத்துறை பாதியில் நிற்குது கோவில் திருப்பணி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கிய வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:
விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கிய வைகாசி திருவிழா

பதிவு செய்த நாள்

04 மே
2019
12:05

சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கியது. இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மே 2 ம் தேதி கோவிலில் உள்ள சந்திவீரன்கூடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு வெள்ளி கேடயத்தில் வைத்து புதிய மாடுகள் பூட்டிய ரதத்தில் விநாயகர் கிராமத்திற்கு புறப்பட்டார்.கீழக்காடு ரோடு வழியாக வந்து சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளிய விநாயகருக்கு மக்கள் வழி நெடுக அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருக்கும் விநாயகருக்கு தினமும் கோயிலில் இருந்து நைவேத்தியம் வரவழைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மே 12 ல் காலை 10:00 மணியளவில் விநாயகர் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார். அன்று பகல் 1:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோவிலில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழா 10 நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar