Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் விழாவில் களைகட்டும் ... திருமலைக்கு கோடையில் வரும் பக்தர்கள் கவனத்திற்கு... திருமலைக்கு கோடையில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்க்கவாசல் வழியாக நெல்மூடைகள்:ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மீண்டும் சர்ச்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சொர்க்கவாசல் வழியாக நெல்மூடைகள்:ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மீண்டும் சர்ச்சை

பதிவு செய்த நாள்

04 மே
2019
01:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் வழியாக நெல்மூடைகள் கொண்டு செல்லப்பட்டதால், ஆகம விதிகள் மீறபட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் சில விழா நாட்களில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கும். மற்ற நாட்களில் திறக்கப்படாது. இந்நிலையில் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நெல் மூடைகள் ஒழுங்குமுறை கிட்டங்கிக்கு சொர்க்கவாசல் கதவை திறந்து வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.

ஆகமவிதிகள் மீறப்பட்டுள்ளது பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர் பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

கோயில் செயல் அலுவலர் இளங்கோவனிடம் கேட்டபோது, ""பல ஆண்டுகளாக இந்த வழியாகத் தான் நெல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு இடத்தில் நெல் கிட்டங்கி உருவாக்கப் படும். என்றார்.கோயிலுக்கு நேற்று (மே., 3ல்) கோயில் பாதுகாப்பு கூடுதல் எஸ்.பி., வீரப்பெருமாள் வந்தார். பாதுகாப்பு குறித்து பார்வையிட்டார். பின்னர் போலீஸ், கியூ பிராஞ்ச், சி.ஐ.டி., போலீசார், அறநிலையத்துறை, நகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar